5312 கம்பன் கலை நிலை முன்னை நீக்குவன் மொய்சிறை என்றc பின்னை நீக்கி உவகையும் பேசி?ன. கொடிய சிறையிலிருந்து தன்னை மீட்டியிருப்பது மாருதியே என்று சீதை இவ்வாறு உருகித் துதித்திருக்கிருள். அல்ல்லில் அழுக்தி அவலமாய் அழிந்து ஒழிந்து போக இருந்த தன்னை எல்லையில்லாத பேரின்ப நிலையில் உயர்த்தியருளிஞன் என உள் ளம் கரைந்து அவனைத் துதித்துள்ளமையை உரைகள் உணர்த்தி யுள்ளன. மனம் உருகியுள்ள நிலை மொழிகளால் தெளிவாயது. கின்னே என்தலையில்ை தொழவே தகும். இது எவ்வளவு பெரிய அன்பு மொழி இந்த வார்த்தை யைக் கேட்டபோது அனுமானுடைய உள்ளம் மிகவும் நாணி பது அவன் செப்துள்ள உதவிக்கு எவ்வகையிலும் பதில் செய்ய இயலாது என்று பரவச நிலையில் இதனை வெளியிட சேர்ந்தாள். திருவின் அவதாரமாய் யாவருக்கும் தலைவியாயுள்ள குல அரசி கன் தலையினல் கொழத்தக்கவன் என்று அனுமானே இங்கே கருதியிருக்கிருள். அவன் செய்துள்ள நன்றிக்கு மாறு செப்ய யாதும் இல்லையே; மூவுலகங்களைத் தந்தாலும் சரியாகா தே; விலையில்லாத நிலையில் அவன் உதவி தலை சிறந்துள்ளதே! என்ற கினை வில்ை முடிவில் இவ்வாறு முடிவு செய்து மொழிக் தாள். ஈடு செய்ய இயலாமையால் க்லையை ஈடு செய்தாள். செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. (குறள், 101) இக்கப் பொய்யா மொழிக்கு மெய்யான சான்முக அனு மான் உதவி செய்துள்ளமையும், சானகி அதனை உணர்ந்து உள்ளம் உருகி மறுகியுள்ள நிலைமையும் ஈண்டு உணர வந்தன. கைம்மாறு ஆற்ற முடியாமையால் தலையால் தொழுது ஆறுதல் அடைந்தாள். தலைஅல்லால் கைம்மாறு இலேனே' என்று ஆண்டாள் அருளி யிருப்பதம் ஈண்டு அறிய வுரியது. நம்மாட்டு உதவிய நன்னர்க்கு ஈண்டு.ஒரு கைம்மாஅ ஆற்றுதல் என்றும் இன்மையின் உத ய்தோர்க்கு உதவார் ஆயினும் மறவி பைலம் மாண்புடைத்து. (பெருங்கதை 4, 8.11)
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/203
Appearance