பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5815 கொன்று தொலைக்க வேண்டும் என்று என் உள்ளம் துடிக்கி / அ; எவ்வழியும் கல்லதே செய்து வந்த திரிசடை ஒருத்தியைத் னிை , பெண் உருவத்தில் எ வளையும் வைக்காமல் இம் மண்ணில் புன சக்ச இராட்சசிகளை மாய்த்து ஒழித்தபோதுதான் எனக்கு அருவாறு ஆறுதல் உண்டாகும்; என் கையும் காலும் வாலும் வகமும் தினவு தின்னுகின்றன; இக்கத் தீய அரக்கப் பேய்களைத் தின ற ருேம்படி ஒரு வரம் அருள வேண்டும் ' என்று மாருதி வேண்டவே இராட்சசிகள் யாவரும் குடல் கலங்கி உடல் கடுங்கிச் சீதையின் அடியில் கெடிது விழுந்தனர். தேவியே! வங்கள் ஆவியைக் காத்தருளுங்கள்; நாங்கள் பாவிகளே ஆன ம் உங்களைப் பார்த்து வந்த புண்ணியத்தை அடைந்திருக்கி ருேம்; பெண் இனத்தின் தெய்வமே! உங்கள் திருவடிக்கு அடைக்கலம்’ என்று அஞ்சிப் புலம்பி அழுது தொழுதனர். அரக்கியர் அரற்றியது. குடல்குறைத்துக் குருதிகுடித்து அவர் ய டல்முருக்கி யிட்டு உண்குவன் என்றலும் அடல் அரக்கியர் அன்னேகின் பாதமே விடலம் மெய்ச்சரண் என்று விளம்பலும். [1) சீதை அருளியது. . அன்னே அஞ்சல்மின் அஞ்சல்மின் நீர் என மன்னு மாருதி மாமுகம் நோக்கி வேறு வன்ன தீமை இவர்இழைத்தார்? அவன் சொன்ன சொல்லினது அல்லது துாய்மையோய்! (2) யான் இழைத்த வினேயினின் இவ்விடர் கான் அடுத்தது தாயினும் அன்பிைேய்! கனியில் கொடியார் அலரே இவர் போன அப்பொருள் போற்றலே புந்தியோய்! (5) ான க்கு அேருள் இவ்வரம் தீவினே கனக்கு வாழ்விடம் ஆய சமுக்கியர் ம ைக்கு நோய்செயல் என்றனள் மாமதி கனக்கு மாமறுத் தந்த முகத்திள்ை. (4) இங்கே நிகழ்ந்துள்ள விசித்திர நிகழ்ச்சிகளை வியக் த காண் வின் ருேம், அசோக வனத்தில் இருக்க அரக்கிகள் எல்லாரையும்