பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--

  • *

ைேத எதிரே வந்து தொழுது கின்று வீடணன் இவ்வாறு உரைத்திருக்கிருன். தாயே! மூண்டு நீண்டு நின்ற பகையை மாண்டுபட நூறி ஆண்டவன் அதிசய வெற்றியுடன் யாவரும் துதிசெய்து போற்ற ஆங்கு விற்றிருக்கின்ருர், அரசிக்கு உரிய வரிசைக் கோலத்தோடு தங்களை அழைத்து வரும்படி என்னே அனுப்பியுள்ளார்; சிறந்த சீருடன் விரைந்து எழுந்தருளுங்கள் என்று விநயமாய் வேண்டி விரைவு கூர்ந்து கின்ருன். வேதியர் வேதன் என இராமனையும், இறைவி எனச் சீதை யையும் முறையே அவன் குறித்திருத்தலால் இந்த இருவரையும் அவன் கருதியுள்ளமை காண வந்தது. மரியாதையும் மதிப்பும் பிரியமும் பேரன்பும் உரைகளில் பெருகியுள்ளன.) அவதார் மூர்த்திகள் என்று அவன் தெளிந்து மகிழ்ந்துள்ள உண்மை மொழிந்துள்ள மொழிகளில் நன்கு விளங்கி நின்றது. உயர்ந்த இராணிக்கு உரிய சிறந்த அலங்காரங்கள் புனைந்து வருமாறு அவன் பணிக் து கூறவே சானகி அதனே மறுத்து வெறுத்து மறுமொழி கூறினள். அம்மொழிகள் விழுமிய நீர்மை கள் தழுவி விவேக ஒளிகள் கெழுமி விசய சீலமா வந்தன. தேவி குறித்தது. யான் இவண் இருந்த தன்மை இமையவர் குழுவும் எங்கள் கோனும் அம் முனிவர்தங்கள் கூட்டமும் குலத்துக்குஏற்ற வானுயர் கற்பின் மாதர் சட்டமும் காண்டல் மாட்சி மேனினே கோலம் கோடல் விழுமியது.அன்அணு விர! தேவியின் உள்ளக் குறிப்புகள் ஒவிய உருவங்களாய் ஈண்டு வெளியாயுள்ளன.கோலம் கோடல் சாலவும் தவறு என்ருள். சிறையில் இங்கு நான் இருந்த நிலையோடு வந்து அங்கு என் நாதனத் தரிசிப்பதே நல்லது; வேறு கோலங்கள் புனைந்து வருவது சாலவும் பிழையாம்: உணவும் உறக்கமும் தறந்து இண்டகாலம் பரிதபித்திருந்த பரிதாப நிலையை உரியவன் கண்ட போதுதான் உண்மை தெரிய நேரும்; அதுவே சீரும் சிறப்பும் முறையும் கிறையுமாம் என்று உறுதியை வலியுறுத்தினுள். யான் என்றது பழைய கலைமையை இழந்து பரிதாப நிலை யில் விழுந்துள்ளமை தெரிய வங்கது. எனது பிரான நாயகனைப்