பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5327 வையக மாதர் உய்ய வந்த தெய்வம் எனச் சானகியை வானக மாதர் ஞான வினேகமாத் தெளிந்து கொண்டமையால் மெந்த கோலங்களை உரிமையுடன் விழைந்து செய்ய விரைந்தார். அரம்பையர் அமைந்தது. மேனகை அரம்பை மற்றை உருப்பசி வேறும்உள்ள வானக நாட்டு மாதர் யாரும் மஞ்சனத்துக்கு ஏற்ற கான நெய் யூட்டப் பட்ட நவையில கலவை தாங்கிப் போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கிப் புக்கார். சடையைப் பிரித்தது. காணியைப் பெண்மைக் கெல்லாம் கற்பினுக்கு அணியைப் பொற்பின்) ஆணியை அமிழ்தின் வந்த அமிழ் கினே அறத்தின் தாயைச் சேணுயர் மறையை எல்லாம் முறைசெய்த செல்வன் என்ன வேணியை அரம்பை மெல்ல வரன்முறை சுகிர்த்து விட்டாள். நறுநீர் ஆட்டியது. பாகடர்ந்து அமுது பில்கும் பவளவாய்த் தாளப் பதத சேகற விளக்கி நானம் தீட்டி மண் சேர்ந்த காசை வேகடம் செய்யு மாபோல் மஞ்சன விதியின் வேதத்து ஒகைமங் கலங்கள் பாட ஆட்டினர் உம்பர் மாதர். [3] ஆடை உடுத்தியது. உருவிளே பவள வல்லி பால்துரை உண்டது என்ன மருவிளே கலவை ஊட்டிக் குங்குமம் முலையில் மாட்டிக் கருவிளே மலரின் காட்சிக் காசறு துளசு காமன் திருவிளே அல்கும் கேற்ப மேகலை தழுவச் சேர்த்தார். [4] அணிகள் பூட்டியது. சந்திரன் தேவி மாரின் ககையுறு காளப் பைம்பூண் இங்கிரன் தேவிக்கு ஏற்ப இயைவன பூட்டி யாணர் சிங் துரப் பவளச் செவ்வாய்த் தேம்பசும் பாகும் தீற்றி மங்திரத்து அயினி ரோல் வலஞ்செய்து காப்பும் இட்டார். (5) விமானத்தில் ஏற்றியது. மண்டில மதியின் காப்பண் மான் இருங் தென்ன மானம் கொண்டனர் ஏற்றி வான மடங்தையர் தொடர்ந்து கூட அண்டிவானாரும் ஒட அரக்கரும் புறஞ்சூழ்ந்து ஒட அண்டர்காயகன்பால் அண்ணல் வீடணன் அருளிற் சென்ருன் , [ւճւ& 42-47]