பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5130 கம்பன் கலை நிலை சாரதியிடம் இராவணன் கூறினன். குறிப்போடு வேந்தன் கூறியபடியே அதிசயவேகமாப்ப் பாகன்ஆகாயத்தில்இரதத்தை கடத்தினன். சிறந்த வரபலங்களோடு உயர்ந்த மந்திர முறை களும் உடையது ஆதலால் அத்தேர் அந்தரத்தே விரைந்து சென் மது; அங்கே ஒரு கங்கருவ உலகம் போல் பொலிந்து நின்றது. அதிலிருந்து கொண்டு இலங்கை வேங்கன் பானங்களைக் கடு வேகத்துடன் கடிது பொழிந்தான். கீழேயிருக்க வானரங்கள் பாழாப் மடிந்தன. அழிவுகள் எவ்வழியும் அளவு மீறி விளைந்தன. யாதும் எதிராற்ற முடியாமல் வானரத்தலைவர்கள் மாண்டு விழுக்கதைக் கண்டதும் இராமன் பாகலியை மறுகிநோக்கித் கன் தேரை மேலே விரைந்து செலுத்துமாறு அாண்டினன். அாண்டவே தெய்வாகம் வி ண் ணி ல் நீ ன் டு விளங்கியது. மண்ணில் நின்ற தேர் விண்ணில் நேரே விரைந்து எழுந்தது அதிசயமான ஒரு விக்க கக்காட்சியாய் வியப்பை விளைத்தது. வானவீதியில் பொருதது மானவிருேடு முன்னதாகவே இலங்கை வேங்கன் வான விதியில் தேரைக் கடாவிப் போரைப் பொங்கித் தொடுத்தான் ஆகலால் அடுத்துவக்க கெய்வத் தேரைக் கண்டதும் கடுத்து விரைந்தான். அங்கரத்து அமரர் யாவரும் சிங்தை கலங்கினர். கிருதர்பதியின் போரும் சேரும் .ே ரே பாரும் விண்னும் பருவாலடைந்த வெருவுறும்படி விரைந்த செய்கன. கங்கருவர் முதலாக அந்தர வாசிகள் எவரும் அலமாலடைந்தனர். தேர் எழுந்தது மந்தரக் கிரிஎன மருந்து மாருதி தந்த அப் பொருப்பெனப் புரங்கள் தாமெனக் கந்தருப் பக்ககர் விசும்பில் கண்டென அந்தரத்து எழுந்தது அவ் அரக்கன் தேரரோ. (1) போர் புரிந்தது எழுந்துயர் தேர்மிசை இலங்கைக் காவலன் பொழிந்தன. சரமழை உருவிப் போதலால் ஒழிந்ததும் ஒழிகில து என்ன ஒல்லெனக் கழிந்தது கவிக்குலம் இராமன் காணவே. [4