பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5332 கம்பன் கலை நிலை அலங்காரம் புனைய சேர்ந்தவள் இருந்த அலங்கோல நிலையை இது காட்டியுள்ளது. வேணி = சடை. சுகிர்தல்= வகிர்தல். கரிய பெரிய கூந்தல் நெடிய நாள் தைலம் யாதும் கோயாமை யால் ஒன்ருப்த் திரண்டு ஒரே சடையாய் நீண்டு கிடக்கது. கமையினுள்திரு முகத்தயல் கதுப்புறக் கவ்விச் சுமையுடைக்கற்றை கிலத்திடைக் கிடந்தது மதியை அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின் குமையு றத்திரண்டு ஒருசடை ஆகிய குழலாள். (இராமா, சுந்தர 10) கரிய நெடிய ஒரு பாம்பு பூரண சந்திரனைக் கவ்வி உமிழ்வது போல் பிராட்டியின் அழகிய முகத்தின் அயலே கருமையான நீண்ட சடை செடி.து படிந்து கிடந்தது என்னும் இது ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்ள உரியது. புழுதி படிந்து சிக்குப் பிடித்துச் சீர்குலைத்திருந்த அக்கச் சடையை நேராகப் பிரித்து மெதுவாக அரம்பை ஒழுங்கு செய்தாள். ஆதியில் விதி நியமங் களோடு ஒழுங்காப் உயர்ந்திருக்க வேதம் இடையே ஒர் ஊழி யில் கிலைகுலைந்து கலே கடுமாறிக் குழம்பிக் கிடந்தது; அந்தச் சிக்குகளை நீக்கி முறையே ஒழுங்கு செப்த இறைவன்போல இந்தச் சடையைப் பக்குவமா வரம்பு செய்து அருளினுள். மேறையை முறை செய்தது போல் வேணியை அரம்பை மெல்ல வகிர்த்து விடுத்தாள் என்ற து இங்கப் பெண்ணரசியின் பெருமகிமையை எண்ணி யுனா வக்கது) மயிர் ஒழுங்குக்கு மறை முறையை நேராக்கியது இறைவி என்னும் கிலேமையும் நீர்மையும் தெரிய. மறையின் அங்கத்தில் மருவியுள்ள பெருமா ளுேடு ஒருமையாயிருக்கும் பெருமையள்; அவனை உரிமையுடன் தலையில் காங்கி கிற்கும் தகைமையள் என இருவகை நிலையும் ஒருவகை உயர்வில் தொகையாய் அறிய நின்றது. தனது அருமை நாயகனப் பிரிக் து கொடிய துயரங்களைப் பொறுத்து அரிய தவ நிலையில் மருவியிருந்தவளின் நெடிய பரிப வங்கள் பலவகைகளிலும் இங்கே உரிமையாத் தெரிய வந்தன. பவளவாய்த் தரளப் பத்தி சேகுஅற விளக்கி. சிறை புகுந்த நாள் முதல் பல் விளக்காமலே இக்குலமகள் இருந்துள்ளமையை இச் சொல் விளக்கி கின்றது. யாதொரு