7. இ ரா ம ன் 5337. பரிந்து கினைந்தது. சிலமும் காட்டிஎன் கணவன் சேவகக் கோலமும் காட்டிஎன் குலமும் காட்டிஇஞ் ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அருக் காலமும் காட்டுங்கொல் எனது கற்பு என்ருள், [2] கணவனைக் கண்டது. எச்சில்என் உடலுயிர் ஏகிற்றே இனி நச்சிலே என்பதுஓர் நவையி லாள் எதிர் பச்சிலை வண்ணமும் பவள வாயுமாய்க் கைச்சிலை ஏந்திகின்று அதனேக் கண்ணுற்ருள். []] தரையில் இறங்கியது. மானமீது அரம்பையர் சூழ வந்துளாள் போனபேர் உயிரினக் கண்ட பொய்யுடல் தானது கவர்வுறும் தன்மைத் தாம் என ஆனனம் காட்டுற அவனி எய்திள்ை. [4] ஏக்கம் நீங்கியது. பிறப்பினும் துணைவனைப் பிறவிப் பேரிடர் துறப்பினும் துணைவனேத் தொழுது நான் இனி மறப்பினும் நன்றி து மாறு வேறுவிழ்ந்து இறப்பினும் நன்று என ஏக்கம் நீங்கிள்ை. [5] இங்கே நேர்ந்துள்ள நிகழ்ச்சி கிலைகளேயும் உணர்ச்சி ஒளி க&ளயும் உள்ளக் கண்களால் ஒர்ந்து நோக்கி உவந்து கிற்கிருேம். விமானத்தில் ஏறிவந்த சானகி சமரபூமியைக் கடந்த வரும் போது அதிசயம் மிக அடைந்து தனது நாயகனுடைய விசய வெற்றிகளை விழைந்து நோக்கி வியந்து போற்றினள். அவ்வாறு உவந்து துதித்தவள் அனுமானே கினைந்து நன்றியறிவால் நெஞ்சும் உருகினுள்; மாருதியே தனது ஆருயிரை அருளோடு காத்துப் பேருகவி புரிந்த பெருவள்ளல் என்று உள்ளம் கனிந்து உரிமை யோடு புகழ்ந்தாள். உபகார நிலைகள் உவகைகளை விளைத்தன. மூண்ட துயரால் மாண்டு மடிந்து போக சேர்ந்த என்னை ாளாமல் நிறுத்தி, எனது இருப்பையும் நிலையையும் ஆண்டவ ளிடம் போய்ச் சொல்லித் தேற்றி, அந்த வீரமூர்த்தியை நேரே 668
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/227
Appearance