பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5842 கம்பன் கலை நிலை இன்றி ஆவி இல்லை, அவ்வாறே இத்தேவியும் அக் கோவும் கூடி வாழ்ந்துள்ளனர். அவ்வுண்மை உரையால் உணர வந்தது. எனக்கு உயிர் பிறிது ஒன்று இல்லை; எனக்கும் அல்லால் தனக்கும்.உயிர் வேறு இன்று. (மாயாசனக 24) தன்னே சச்சிக் கொச்சையாய் வந்த வாதாடிகின்ற இராவ ணனே நோக்கிச் சீதை இன்னவாறு நன்னயமா முன்னம் علي o உணர்த்தியுள்ளமை ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்ள வுரியது - எனக்கு ஒரு உயிர் உண்டு; அது இராமன் என்னும் பெயரினையுடையது; பசிய கோலத் திருமேனியாய்க் கண்டவரு டைய கண்களையும் கருத்துக்களையும் கவரும் கட்டழகு வாய்க் தது; என இக் கட்டழகி கருதி மகிழ்ந்து வந்துள்ளாள். தன் னைத் தவிர அவனுக்கும் வேறே ஒர் உயிர் கனியே இல்லை என்று எண்ணியிருப்பதால் இருவர் நிலைமையும் ஒருமையாய் உணர வந்தது. என்றும் ஒன்ருயுள்ளமை நன்று தெரிய நின்றது. உயிர் ஒன்று உடல் இரண்டாக இச்சதிபதிகள் பதிவாகி யுள்ளனர்; அந்த உண்மையை இருவர் வாய்மொழியாலும் துண்மையா அறிந்து ஒருமையை ஒர்ந்து வங் தள்ளோம். இக்கவாறு பேரன்பும் பேருரிமையும் பிறவியிலேயே பெருகி வங்துள்ள இப்பெண்ணா கி தண்ணளி நிறைந்த தனது கண்கள் குளிரத் தன் கணவனைக் கண்டாள்; காணவே கழி பேருவகை யால் உள்ளம் பூரித்துப் பேரின்ப வெள்ளத்தில் ஆழ்ந்தாள். பிறப்பின் பேறுகளை எல்லாம் ஒருங்கே பெற்றவளாப் வியந்து மகிழ்ந்தாள். வியப்பும் மகிழ்ச்சியும் வியன எழுந்தன. நான் இனி இறப்பினும் கன்று. எடுத்த பிறவியில் அன்றி வேறு எ ப்பிறப்பிலும் பிரியாத பிரியநாயகனை இடையே சிறித காலம் பிரிந்து பெருந்தயரமாப் வருக்கினுள்; இறுதியில் எதிரே அவனே க் காண நேர்ந்தாள்; அந்தக் காட்சியால் பேரின்பம் மிகப் பெற்ருள்; பி ற ங் து அடைய வேண்டிய சிறக்க ேப று க ளே எல்லாம் ஒருங்கே அடைந்து கொண்டதா உவக்த நின்ருள் அவ்வுவகைப் பெருக் கில் திளைத்துக் களித்தாள் ஆகலால் в твёт இறப்பினும் நன்று

  • இந் நூல் பக்கம் 4150 வரி 29 பார்க்க.