பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5845 _ வர்தாள்; முடிவில் அனுமான் வந்து அரக்கிகளைக் கொல்ல வேண்டும் என்று மூண்ட பொழுதும் அவனைத் தடுத்து கி.முத்தி ■I வ்வழியும்கருணையே புரிய வேண்டும் என்று உறுதிமொழிகள் கூறி யருளினுள் ஆகலால் அருள் புரி தருமம் எனப் பொருள் பொதிந்த மொழிகளால் இப் பெண்ணரசியை இங்கே காண ாேர்ந்தோம். புண்ணியவதி புனிதனை கண்ணினுள். கொழுநனைத் தொழுதது. பிரிந்திருக்க ஆவியை மேவியது போல் இத்தேவி தனது கணவனைக் கண்டதும் உள்ளம் களித்துப் பேரின்ப வெள்ளத் நில் மூழ்கினுள்; அந்த அதிசய ஆனக்கத்தால் கண்கள் நீர் கலுழ்ந்தன; விழி நீர் சொரிந்து வீழ உழுவலன்போடு வந்து கன் கொழுகன் அடியில் விழுந்து இக்குலமகள் .ெ க மு து வணங்கினுள். அழகனே அழகி அணுகியது அழகா விளங்கியது. கனிந்து சுரங்த ஆர்வத்துடன் உவந்து புகுந்து கால் எதிரே մ(ւթ են: கொழுகவளே இவ்விரன் சினந்து சீறினன். அந்தச் ம்றமும் மாற்றமும் விசித்திர நிலைகளில் விறு கொண்டு வேக ாப் எழுந்தன. உருகிய அன்பின் எதிரே முறுகிய தீ மூண்டது. வணங்கினவளை வைதது. சுணங்குறு துணேமுலே முன்பில் துரங்கிய அணங்குஅ நெடுங்கனிர் ஆறு பாய் தர வணங்கிய மயிலினேக் கற்பின் வாழ்வினேப் பணங்கிளர் அராஎன எழுந்து பார்பபுரு. (1) ஊண்திறம் உவந்தனே ஒழுக்கம் பாழ்பட மாண்டிலே முறைதிறம்பு அரக்கன் மாங்கர் ஆண்டுறைந்து அடங்கினே அச்சம் தீர்ந்திவண் மீண்டதுஎன் கினேவு எனே விரும்பும் என்பதோ? (2) உன்னேமீட் பான்பொருட்டு உவரி துார்த்துஒளிர் மின்னேமீட் டுறுபடிை அரக்கர் வேர் அறப் பின்னே மீட்டுறுபகை கடந்திலேன் பிழை என்னேமீட் பான்பொருட்டு இலங்கை எய்தினேன். (3) மருந்தினும் அரியமன் உயிரின் வான்தசை அருந்தினை யேகறவு அமைய உண்டியே 669