பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5349 யும் வளர்ச்சி யடைந்தே கிற்கும்; முடிவில் அதற்கே வெற்றி யுண்டாம்; அந்த உண்மை இந்த உவமைகளால் உய்த்துணர வந்தது. அழகிய மயிலும் அரவும் விழிதெரிய கின்றன. ஊனும் உறக்கமும் இன்றித் தன்னையே கருதி உருகி யிருக்க பதிவிரதையைப் பார்த்து ஊண்திறம் உவந்தனை ஒழுக் கம் பாழ்பட என்று உரைத்திருப்பது பரிதாபங்களே விளைத்து நிற்கிறது. கள்ளும் ஊனும் எள்ளி இகழ இசைக்தன. தசை அருந்தினே கறவு உண்டனே. அரக்கர்களிடையே இருந்திருத்தலால் மாமிசம் கின்று மது அருந்தியுள்ளாப் என்று எள்ளி இகழ்ந்துள்ளான். புலா லும் நறவும் புலை உணவுகள்; மேலான புனித வாழ்வினர் அவம் றை உண்ணுர்; கீழான இழி வாழ்வினரே அவற்றை உண்ண நேர்வர் என்பது இங்கே உணர வந்தது. இராட்சச ஆகாரங்கள் பழி பாவங்களான வழிகளில் படிங் தள்ளமையால் அவை இழி arrar6ಕjr5ಶಕT நேர்ந்தன. புலை நிலைகள் புலனப் கின்றன. புலால் புசியா தீர்; நறவு அருந்தாதீர் என உலக மக்களுக்கு ஒரு போதனையைக் காவிய நாயகன் வாயிலாக் கவி நாயகன் விசயமாய் உணர்த்தியிருக்கிருர் நமது கவிஞர் பிரானுடைய பழக்க வழக்கங்களும் ஒழுக்க கிலைகளும் ஈண்டு யூகமா உணர வந்தன. சுத்தமான உணவுகளே சத்துவ சீலங்களை வளர்க்க வருகின்றன. தாய வாழ்வு தாய வுணவால் தோன்றுகின்றது. நிலத்தினில் பிறந்தமை கிரப்பிய்ை. நல்ல குலத்தினில் நீ பிறக்கவில்லை; கிருமி கீடங்களைப் போல் மண்ணில் பிறந்தாய்; அந்த இழி நிலைகள் உன் செயல் இயல்களில் செறிந்திருக்கின்றன என்று சினத்திருக்கின்ருன். ந்ெதத் காப் வயிற்றில் இருந்தும் இந்தத் துளயவள் பிறக்க வில்லை; யாக பூமியின் உழுபடைச் சாலிலிருந்த தோன்றிள்ை; அகளுல் சீதை என நேர்க் காள்; சனக மன்னன் எ டு த் து வளர்த்தான்; அவ்வுரிமையால் சானகி எனப் பேர் பெற்ருள். மனித உகரத்தில் படியாமல் பரம புனிதமாய் அவதரித்திருப்ப் வளை அவமே அவமதித்து இழித்து நவமாப் பழித்துள்ளான்.