பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5352 கம்பன் கலை நிலை புலவர் புந்தியான். புகழ் கிலைகளுக்கே தனி யுரிமையான பதிவிரதை மேல் பழிகள் பல கூறியவனே நாம் தெளிவா அறிந்து கொள்ளுமாறு கவி இங்கே இவ்வாறு செவ்வையா வரைந்து கூறியிருக்கிரு.ர். புலவர் என்னும் சொல் கலைகள் பயின்ற அறிஞரையும் ஞானிகளையும் தேவர்களையும் குறித்து வரும். சிறந்த மேதை களுடைய மதியில் இருப்பவன்; உயர்ந்த ஞானிகளின் உணர் வில் உள்ளவன்; தெளிக்க தேவர்கள் சிந்தித்து வருபவன் என இராமன் ஈண்டுத் தெரிய வந்துள்ளான். உத்தம பத்தினியைப் பார்த்துப் பித்துப் பிடித்தவனைப் போல் பிதற்றி யிருக்கிருனே! இவன் யார் தெரியுமா? பித்தனும் அல்லன், பேயனும் அல்லன்; பெரிய மாயனே என இவனது அரிய தாய கிலேயை அறிவித் தருளினர். புலவர் புக்கியில் உள்ளவன.க தலைமை தெரியவந்தது. இழி மொழிகளை அறியாதவன்; யாரையும் பழியாதவன்; பகைவரிடமும் மரியாதையாய்ப் பழகி வருபவன்; அத்தகைய உத்தமன் தனது பத்தினியை உள்ளம் நடுங்கும்படி எள்ளி இகழ்ந்திருக்கிருன். தீயினல் சுட்ட புண்ணினும் வாயில்ை சுட்ட வடு கொடியது என்பது பழமொழியாய் வந்துள்ளது. புலையான பழிச் சொல் கொலையினும் தீயது. எள்ளி இகழும் இழி மொழி உள்ளத்தைக் கொன்று உயிரைத் துடிக்கச் செய் யும் ஆகலால் அது கொடிய துயரமான சித்திரவகை ஆகின்றது. Contempt is the real death. (Schiller) சேமா இகழ்வது கிசமாக் கொல்வதே என இது குறித்துளது. ஆவி அலமந்து தவிக்கத் தேவியை நோக்கி இக்கோ மகன் கூறிய பழி மொழிகளைக் கேட்டதும் யாவரும் அழிதுயரோடு பரிந்து வருந்தி விழி நீர் சொரிந்து அயலே அயர்ந்து கின்றனர். முனைவரும் அமரரும் மற்றும் முற்றிய கினைவரும் மகளிரும் கிருதர் என்றுளார் எனைவரும் வானரத்து எவரும் வேறுளார் அனேவரும் வாய் திறந்து அரற்றி ரைரோ. அமரர் அரக்கர் வானரர் முனிவர் மகளிர் யாவரும் பரிதாப மாப் மறுகிப் புலம்பியுள்ளமையை இதல்ை அறிந்து கொள்கி