5354 கம்பன் கலை நிலை யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ? சோரும் என்னிலை அவன் துாதும் அல்லனே? (4) எத்தவம் எங்கலம் என்ன கற்புசான் இத்தனே காலமும் உழந்த இவ் எலாம் பித்தெனல் ஆயவம் பிழைத்த தாலன்றே உத்தம மேனத்து உணர்ந்தி லாமையால். [5] பார்க்கெலாம் பத்தினி பதுமத் தானுக்கும் பேர்க்கலாம் சிந்தையள் அல்லள் பேதையேன் ஆர்க்கெலாம் கண்ணவன் அன்றென் ருல் அது திர்க்கலாம் தகையது தெய்வம் தேறுமோ? [6] பங்கயத்து ஒருவனும் விடையின் பாகனும் சங்குகைத் தாங்கிய தரும மூர்த்தியும் அங்கையின் நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும் மங்கையர் மனகிலே உணர வல்லரோ? [7] ஆதலின் புறத்தினி யாருக் காகஎன் கோதறு தவத்தினேக் கூறிக் காட்டுகேன் சாதலின் சிறந்தது.ஒன்று இல்லை தக்கதே வேதகின் பணியது விதியும் என்றனள். [8] (மீட்சி-70-77) இந்தப் பகுதியைப் படிப்பவர் சிங்கை துடித்துச் செயல் இழந்து கிற்பர். பிரான நாயகனைக் காணலாம் என்று கருதி மகிழ்ந்த பேராவலோடு வந்தாள், கேரே கண்டதும் நெடிது மகிழ்ந்தாள், உழுவலன்போடு கொழுது வணங்கினுள்; அவ் வாறு வணங்கினவளை வைது பழித்த இக் கோமகன் சினங்க சீறி இகழ்ந்து பேசவே தேவி ஆவி அலமந்து அழுத கவித்தாள். பின்பு உறுதி கூர்ந்து உள்ளம் துணிந்து எதிரே பேச சேர்ந்தாள். கண்ணிர் பெருகி ஒடப் பெண்ணிர்மையோடு பிராட்டி பேசிய மொழிகள் பெரிய சோகங்கள் தோப்க் துவரினும் அரிய விவேகங்களை விளக்கி அதிசயமான விதி நியமங்களைத் துலக்கி மானச மருமங்களே மருவி மான விரங்கள் பெருகி ஞான ரேங் கள் சுரந்து வான ஒளிகளாப் வயங்கி வாய்மையுடன் கின்றன. உள்ங்ணேப்பு ஒவிகின்று உயிர்ப்பு வீங்கிள்ை. எவ்வழியும் கேளாத வெவ்விய சுடுமொழிகளைக் கேட்ட
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/244
Appearance