பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5355 பொழுது இக்குலமகள் துயர் மிகுந்து தடித்து உயிர் பதைத்து கின்ற நிலையை இது தெளிவா உணர்த்தி யுள்ளது. * -- கினைவு கடுமாறி நிலைகுலைந்து பெருமூச்சுவிட்டு ஒரு பேச்சு மின்றி உயிர் அயர்ந்து கின்றுள்ளமையால் உற்ற துயரங்களை உணர்ந்து கொள்கிருேம். வெளியே கி க ழ் ங் த மெய்ப்பாடு உள்ளே புகுந்த வெப்பங்களை நேரே நன்கு விளக்கி நின்றது. எல்லே கடந்த ஆவலோடு வந்தவள் அளவு இல்லாத அல்லல் களே அடைந்த உள்ளம் கலங்கி அலமந்து கின்ருள். அழகிய ஒரு இளமான், கொடிய வெப்பம் நிறைந்த நெடிய பாலைவனத்தில் சிக்கிக் கொண்டது; எவ்வழியும் தப்ப முடியா மல் வெவ்விய துயரங்களை அடைந்து வெருண்டு மருண்டது; தாகம் அதிகரித்தது; நீர் வேட்கையால் கெடித தவித்தது; யாண்டும் தண்ணிர் கிடையாமல் ஆவி அலமந்தது; முடிவில் மாண்டு படும்படி மூண்டது; காக சோகத்தால் சாக நேர்ந்த சமையம் தெய்வாதீனமாய் ஒரு சுனே நீர்ப் பொய்கையைக் கண்டது; காணவே வேணவாவோடு விரைந்த எழுந்து அந்தக் குளிர்க்க கண்ணிர்க் கடாகக்கை அடைந்தது; ஆவலாய் உள்ளே புகுந்து நீர்பருக விரைந்தது; வேகமாய் விரையுங்கால் காட்டுத் தி அந் நீர் கிலையைச் சுற்றி மூண்டு நீண்டது; நீளவே இனிய அந்தக் குளிர்ந்த நீ ை ப் பருக முடியாமல் பரிதாபமாய்ப் பகைத் த அயலே மயலோடு மறுகி கின்றது; அந்த மானின் கிலேயைச் சானகி இங்கே அடைந்திருக்கிருள். உவமானத்தின் குறிப்புகள் யாவும் உவமேயத்தில் கூர்ந்து சிந்திக்க வந்தன. நீர் கசையில்ை மாளல் உற்ற மான். தர்க வேட்கையால் சாக நேர்ந்தது என்றது உயிர்வேதனை யான அந்த மானின் துயர நிலையை ஒர்ந்து கொள்ள வந்தது. நீர் ஆசையால் அது கெடிது கவித்தது; நீர் வண்ணமான இராமனேக் காண வேண்டும் என்னும் பேராசையால் சானகி பெரிதும் தவித்திருக்தாள்; நெடிய சுரத்தில் புகுந்து அது கிலே குலேக் த கின்றது; கொடிய சிறையில் புகுந்து இவள் குலை துடித்திருந்தாள். தண்ணிரைக் காணுமையால் அது மாண்டு மடிய சேர்ந்தது; கணவனைக் காளுமையால் இவளும் சாக