பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5358 கம்பன் கலை நிலை மொழிந்துள்ளமையை இங்கே சிந்தித்துக் கொள்கின்ருேம். மாருதி வந்து சொல்லினன். காரிய சித்திகளையும் வெற்றி நிலைகளையும் விளக்கி ஆண்ட வன் அழைத்து வரச் சொல்லினர் என்று அனுமான் வந்து உரி மையோடு உரைத்தான்; உள்ளம் களித்து அவன் சொல்லிய கிலைக்கும் இங்கே வள்ளல் கொதித்து வைகிற வகைக்கும் வேறுபாடன மாறுபாடுகள் விரிந்து நிற்கின்றன; இது என்னே கிலை என கெஞ்சம் திகைத்தாள். வஞ்சம் யாதும் அறியாகவள் ஆதலால்வகைதெரியாமல்தியங்கி மயங்கித்திகைத்து விழித்தாள். நாயகன் அனுமதி இல்லாமலே அனுமான் வந்து எனக்கு ஆசை வார்க்கைகளைக் கூறி யிருப்பானே? அக்க அஞ்சனே சேப் இவ்வாறு வஞ்சனை செய்வான? செப்யவே மாட்டான். வேறு யாராவது ஒரு இராட்சசன் அங்க உருவில் வந்து என் சிக்கனே களிக்கச் செய்து இந்தவாறு கிந்தனைகளை விளைத்திருப்பானே? என்று கெடித சந்தேகித்தாள் ஆகலால் அவன் தூதும் அல்ல னே? என்று அல்லலோடு தனக்குள்ளேயே சொல்ல நேர்க் தாள். அவலக் கவலைகள் ஆவியை எரித்து வதைத்தன. மூண்டுள்ள முடிவுகள் நீண்ட துயரங்களாய் சேர்ந்துள்ள மையால் முன்னமே மாண்டு போகாமல் உயிர் வாழ்ந்து இருக் தது பெரிய மதி கேடு என்று மனம் உடைந்து மறுகி நின்ருள். எத்தவம் எங் நலம்! என்ன கற்பு! தன்னுடைய கிலைகளை இன்னவாறு இன்னலுழந்து இகழ்ந்து நொந்தாள். உணவும் நீரும் துறந்து கணவனையே கருதி உருகி அரிய தவ விரதமாயிருந்து வந்த நான் அவலம் அடைய நேர்க் தேனே என்று கவலை அடைந்து கடுந்துயர் மிகுந்துள்ளாள். தவமும் தருமமும் கற்பும் தம்மையுடையவர்க்கு அம்புத மகிமைகளை அருள வல்லன,; அந்தத் தெய்வீக நீர்மைகளை எவ் வழியும் செவ்வையாக நான் பேணி வந்திருப்பதாகப் பெருமிதம் அடைந்து வந்தேன்; கொண்ட கணவனே குறை கூற நேர்ந்த தால் நான் கொண்டிருக்தன. தவ விரதங்கள் ஆகுமா? என்று வேகின்ற சிங்தையளாய்வெப்துயிர்த்து உயிர்வெறுத்து கின்ருள். பார்க்கு எலாம் பத்தினி.