5360 கம்பன் கலை நிலை மானமும் வீரமும் ஞானமும் என்றும் தானமா உவந்து குடி கொண்டுள்ள உயர்ந்த கோமகன்; இழிமொழிகளே எவ்வழியும் யாரிடமும் யாதும் பேசாதவர்; ஈண்டு என்ன நோக்கிப் பேசி புள்ள பழி இழிவுகள் அந்த விழுமிய வாயிலிருந்து எவ்வாறு வெளி வந்தன என்று நான் வியந்து கிற்கிறேன்; இனி எனக் புனித நிலையை இக்குல மகனிடம் இனித கூறித் தேற்ற வல்ல வர் யார்? தேறியுள்ள வள்ளலே மாறுபட்டுள்ளமையால் வேறு துணை யாரும் இல்லை” என்று உள்ளம் மறுகி உருகி உளைந்தாள். தீர்க்கலாம் தகையது தெய்வம் தேறுமோ? பிழை என்று கருதி இராமன் உள்ளம் எள்ளி இகழ்ந்த பின் அந்த உள்ளக் கருத்தை யாவராலும் மாற்ற இயலாது; தேவராலும் முடியாது என்று இவ்வாறு முடிவுசெய்தது தனது முடிவை முடிவாக ஒரே உறுதியா முடிவு செய்யவே பாம். கருங்கடல் கடந்த இலங்கை புகுந்து பெருங்கடல்களாய்ப் பெருகி நின்ற கிருதர் குலத்தை இராமன் கிருமூலம் செய்தது தனது அருமை மனைவியை மீட்டவே யாம் என வானும் வைய மும் கருதி கின்றன. தேவியைப் பிரித்தவன் ஆவியைப் பிரித்தான். சுரிகுழல் கனிவாய்த் திருவினேப் பிரித்த கொடுமையிற் கடுவிசை அரக்கன் எரிவிழித்து இலங்கு மணிமுடி பொடிசெய்து இலங்கைபாழ் படுப்பதற்கு எண்ணி வரிசிலே வளேய அடுசரம் துரந்து மறிகடல் நெறிபட மலேயால் அரிகுலம் பணிகொண்டு அலைகடல் அடைத்தான் அரங்கமா நகர் அமர்ந்தானே. (திருமொழி 5-7-7) தன் தேவியைப் பிரித்தவனது ஆவியைப் பிரித்து அவனு бялх L- AI / குல்க்கை அடியோடு அழித்து ஒழிக்கவன் என இராம னது விர கம்பீரமான அவதார கிலேமையைத் திருமங்கையாழ் வார் இவ்வாறு புகழ்ந்து மகிழ்ந்து போற்றி யிருக்கிரு.ர். உரிய மனைவியை இவ்வாறு பிரியமாய்ச் சிறை மீட்ட வந்த, வன் உன்னை மீட்டும் பொருட்டு நான் இங்கு வரவில்லை என்று சொன்ன சொல் ைத யி ன் உள்ள க்கை வாட்டி உயிரை வதைத்து நின்றது. படுதுயரமாய்ப் பதைத்த மறுகிள்ை.
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/250
Appearance