பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5365 மனித இனம் ஆண்பால் பெண்பால் என இருவகையாய் அமைந்துள்ளது. ஒன்றுக்கு ஒன்று உரிமையாய் மருவி இரு மையும் மகிழ்ந்து வருகிறது. நெறியான ஒழுக்கத்தால் ஆனும், கிறையான கற்பால் பெண்னும் அற்புத மகிமைகளை அடைந்து வருகின்றன. இந்த மாட்சிகளை இழந்தபொழுது இருபாலும் இழிந்து எவ்வழியும்பழியாய்க்காட்சிகளில் தாழ்ந்துபடுகின்றன 'அடக்கமும் அமைதியும் உடையராயினும் சபலமும் மருவி | யிருத்தலால் பெண்கள் அபலைகள் என நேர்ந்தனர்) பொது வகையில் இவ்வாறு மருவியிருப்பினும் சிறப்பான கற்பு உடைய வர் எவ்வழியும் செவ்வியராய்த் திவ்விய நிலையில் சிறந்து நிற்கின் றனர். அவருடைய உள்ளத்தை யாரும் யாதும் அசைக்க முடி யாது. கற்பு கிலே அற்புதம் உடையது; வெற்பினும வலியது என வி.அறு பெற்றது; எத்திறத்தும் சத்தியநீர்மை தழுவி நிற்பது. இத்தகைய பதிவிரதைகளுக்குள் உத்கம பத்தினியாய் ஒளி மிகுந்துள்ள பிராட்டி தனது நாயகன் கூறிய பழிமொழிகளைக் கேட்டு அழிதுயரங்களை அடைந்து கொந்து அலமந்து கின்ருள். மனச்சாட்சியாப் மருவியுள்ள தன்னுடைய பரிசுத்த நிலை யைத் தலைவன் உணர்ந்து உவந்து கொள்ளாமல் சி ன ங் து இகழ்ந்து சீறினமையால் இனி இறந்துபோவதே நல்லது என்று இக்குலமகள் உள்ளம் துணிக்தி இறுதியாப் உறுதி பூண்டாள். சாதலில் சிறந்தது ஒன்று இல்லை; தக்கதே. சீதை இவ்வாறு முடிவாய் முடிவு செய்துள்ளாள். சிறை யிலேயே சாகாமல் கோதல் உழந்திருந்தது காதலனே மீண்டும் கூடி வாழலாம் என்று கருதியே யாம். ஈண்டு மூண்டதைக் காணவே மாண்டு போவதே நலம் என்று துணிந்து கொண் டாள். சாதி என்று இராமன் முன்னே மோதி முனிக்தமையால் அது வேதவிதி என்று விழைந்து கின்ருள். கணவன் கட்டளைப் படி நடப்பதே தனது கடமை என்று உறுதி மீக் கூர்ந்தாள். வேத சின் பணிஅது விதியும் என்றனள். - சாக சேர்ந்த சானகியின் மனஅமைதியை இகளுல் அறிந்து கொள்கிருேம். வேத என்று இானே இங்கே விளித்தது அவனது நீதி கிலைகளே கினைந்து. வேதங்களை ஓதி உணர்ந்தவன்