பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5369. மாசறு கற்பிள்ை என வையமும் வானமும் வாழ்த்திவர மகிமை கோப்க்க வாழ்ந்து வந்தவள் கனது உண்மை நிலையைத் தியுள் பாய்ந்த தேசம் தெளியத் தெளிவோடு செய்ய சேர்ந்தாள். புனித கேகத்தைக் யுேள் உகுத்துப் புண்ணிய ஆவியைப் போக்க மூண்டவள் தன் கணவனே எண்ணி உருகிக் கண்ணிர் மல்கி வணங்கிள்ை. மீண்டு ஒரு பிறவியை எடுத்தாவது அந்த ஆண்டகைக்கு உரிய பிரிய நாயகியாய் அமைய வேண்டும் என்ற அமைதியோடு கருதி உருகினள். சானகி ராமன் என்னும் பேரோடு என்றும் அவ்வென்றி விரன் விளங்கி வர வேண்டும் ண ன்றே இம்மானவதி மானசீகமாப் மறுகி வணங்கிள்ை. கணவற்கும் வணக்கம் போக்கினுள். o சாக நேர்க்க சீதை இறுதியில் தனது கணவனைக் க ரு தி வணங்கியுள்ளமையை இது காட்டியுள்ளது. செத்துக் கொலை என்று வைது பழித்து வெறுத்து விரட்டியிருக்தம் அங்க நாயகன் பால் இந்த நாயகி யாதொரு வெறுப்பும் கொள்ளாமல் மிகவும் விருப்பமா வணங்கியிருப்பது வியப்பை விளைத்து கிம்கிறது. ஊழியும் தொடர்ந்த உழுவலன்பு ஆழியாப் விரிந்து பர்க் தள்ளமையால் வேறுபாடான மாறுபாடு யாதும் தோன்ற வில்லை. தலைமைக் காகலின் தத்துவ நீர்மையும் கற்பின் அம்புத மேன்மையும் இங்கே ஒர்ந்து உய்த்துணர வந்தன. கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும் கொண்டானே அல்லால் அறியாக் குலமகள் போல் விண்தோய் மதிள்புடைசூழ் விற்றுவக் கோட்டம்மா? ே கொண்டாளாய் ஆகிலும் உன்குரைகழலே கூறுவனே. (பெருமாள் திருமொழி) குலசேகரப் பெருமாள் திருமாலை நோக்கி இவ்வாறு முறை யிட்டிருக்கிருர். நீ என்னை எள்ளி இகழ்ந்து அயலே தள்ளிவிட் டாலும் உன்னத் தவிர வேறு யாரும் எனக்குத் தனை இல்லை; யே கஞ்சம்; உன் திருவடியே எ னக்குத் தனியுரிமையான புகலிடம் என இவர் புகன்றிருப்பது ஈண்டு கினைந்து சிந்திக்கத் தக்கது. இராம சரித்திரத்தில் இவர் மிகவும் ஈடுபாடு உடையவர்; கண்டார் இகழும்படி கடுத்து வைத காதலனைச் சீதை ஆதிர வோடு வழுத்தி வணங்கியுள்ள இங்கிலையினை கினைந்து கூறியது. 672