பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5135 வகங்களே நோக்கியே மாதலி அதிசய சாதுரியமாய்த் தேரைச் செலுக்கியிருக்கிருன். வான மண்டலங்கள் யாண்டும் பறந்து ப்க் து இரண்டு வீரரும் விருேடு போராடியுள்ளனர். தேர் களின் ஒட்டமும் போர்களின் நீட்டமும் சித்திர விசித்திரங் களாய்த் தோன்றிச் சீவர்களுக்கு வியப்பைவிளைத்திருக்கின்றன. அதிசயமான இந்தப் போர்க் காட்சிகளைத் தேவர் யாவரும் அவலோடு பார்த்து அடலாண்மைகளை வியந்திருக்கின்றனர். தெருச்சண்டை கண்ணுக்குக் குளுமை என்பது ஒரு பழமொழி. போரில் வீர தீரங்கள் விளங்கித் தோன்றுதலால் யாரும் அதனை விழைந்து காண்கின்றனர்) நாளும் வாழ்க்கைப் போராட்டக் தில் உழங் த வாழ்ந்து வருகிற மாங்கர் விரப் போராட்டத்தை வியந்து நோக்கி உவந்து கொள்கின்றனர்.அந்த ஆவலாலேதான் சேவல் சண்டைகளையும் கண்டு மகிழ்கின்றனர். சீவர்களுடைய சுபாவங்கள் சீவிய நிலைகளைத் தெளிவாக் துலக்கி நிற்கின்றன. நேர்ந்த வீரர்நிலை. யாரும் யாண்டும் பாராக விரப் போராட்டம் ஈ ண் டு நிகழ்ந்துள்ளமையால் அது வியப்பான ஒரு வித்தகக் காட்சி யாப் விளங்கி நின்றது. வான வீதியில் அதிசயமான கரவேகங் களோடு சுழன்று கிரிந்து விரைந்: போராடி வீரர் இருவரும் வில்லின் வேலைகளை வியன விளைத்து வந்தனர். (எல்லையில்லாத, உள்ளக் கொதிப்போடு எதிரியைக் கொல்லவேண்டும் என்றே இராவணன் குறிக்கொண்டு பொருகான். அவனுடைய காவேக சரவேகங்களில் எவ்வழியும் கொலைக் குறிப்பே நிலைத்து வந்தது. இராமனது கிலே அதற்கு மாருப் கின்றது. எதிரியைக் கொல்ல வேண்டும் என்ருே, அல்லது விரைந்து வெல்ல வேண் டும் என்ருே இந்த வீரக்குரிசில் சிங் ைத செய்யவில்லை. எந்த வகையிலாவது அவன் உ ள் ள ம் திருக்தி உணர்வு தெளிந்து உய்தி பெறவேண்டும் எள்றே வேலை செய்து வந்தான். அவன் கொதித்துத் தொடுக்கின்ற பகழிகளை எல்லாம் இவன் கடுத்துத் தடுத்தானே அன்றி அடுத்து ஒன்றும் ஆற்றவில்லை. அறுத்ததும் தடுத்ததும் அன்றி ஆரியன் செறுத்து ஒரு தொழில் இடை செய்தது இல்லை. இது இங்கே குறித்து கோக்கிக் கூர்ந்து உணரத்தக்கது,