பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5370 கம்பன் கலை நிலை போல் இப் பாசுரம் பரிசுத்தமான கம்பு மணம் விசி அதிசய அன்பு மருவிப் பத்திச்சுவை பெருகி கிற்கிறது. கற்புறு சிங்தை மாதர் கணவரை அன்றி வேறு ஒர் இற்புறத் தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வும் தற்பொறி யாக கல்கும் தலைவகின அலது ஒர் தெய்வம் பொற்புறக் கருதோம் கண்டாய் பூரணுனந்த வாழ்வே. (தாயுமானவர்) கற்புறு சிக்கையர் தம் கணவரையே காடுதல்போல் தத்துவ ஞானியர் இறைவனையே கருதுவர் எனத் தாயுமானவர் இ ல் வா.ற உவமானம் கூறியிருக்கிரு.ர். மாசறு கற்பினரது மன நிலை யும் மதிநலனும் விதி முறையும் மதி தெளிய வந்தன. தன் பதிபால் கோநாயகி ஒழுகிக் காட்டிய ஒழுக்கம் பரம பதிபால் சிவநாயகிகள் ஒழுகி உய்வதற்கு வழிகாட்டியாப் கின் றது. தாய பதிவிரதையின் நிலைமையும் கலைமையும் நீர்மையும் சீர்மையும் அதிசயமாய்க் கருதித் துதி செய்ய அமைந்தன. வணக்கம் செய்தனள் என்னது போக்கினுள் என்றது நேரே நோக்குதற்கு இராமன் அங்கு இல்லை ஆதலால் தனது அன்பு:கணிந்த வணக்கத்தை மானசவிதி வழியே அனுப்பியருளி குள். அந்த உ ண் ைம நுண்மையா ஈண்டு உணர வக்கது. பிரானன் நீங்க நேர்ந்தவள் பிரான நாயகன் மேல் பேரன்பு ஓங்கியுள்ளாள். அந்த அதிசய ஆர்வகிலே இங்கே தெரியநேர்ந்தது, இன்னவாறு நாயகனை மானசீகமாய் வணங்கி கினைந்த இத் துளயவள் யுேள் பாயவே அது நீரின் கிலையமாய் நிலவி கின்றத. யாரும் என்றும் காணுத அதிசமாய் அது நேர்ந்து விளங்கியது. அவள் கற்பின் தீயில்ை எரி தீந்தது. ைேதயின் கற்புத் தீயில்ை உலகத் தீ எரிந்து வருந்தியுள்ள தை இங்கே அறிந்து கொள்ளுகிருேம்) னெல்லாவற்றையும் எரித்து ஒழித்த அழிக்கும் இயல்பினது ஆதலால் தீக்கு ετή என்று ஒரு பெயர் அமைந்தது.).அக்க எரி ஈண்டு எரிக்க தீப்க்க போயது. எரியையும் எரிக்கும் அரிய கம்பு இப்பதிவிாகையிடம் பதிவாயிருந்தது; அந்த இருப்பு இந்த நெருப்பிடை நேரே தெரிய வந்தது. நெருப்புக்கு நெருப்பு என நிலைமை தெரிய சேர்ந்தது.