பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5374 கம்பன் கலை நிலை ஊடின சிற்றத்தால் உதித்த வேர்களும் வாடின இல்லையால் உணர்த்து மாறுண்டோ? பாடிய வண் டொடும் பணித்த தேனெடும் சூடின மலர்கள் நீர் தோய்ந்த போன்றவால். (2) கிரிக்கன உலகமும் செவ்வை கின்றன; பரிந்தவர் உயிர்எலாம் பயம் தவிர்ந்தன; அருங்ததி முதலிய மகளிர் ஆடுதல் புரிந்தனர்; காணமும் பொறையும் நீங்கினர். (3) கனிந்துயர் கற்புஎனும் கடவுள் தீயில்ை கினேந்திலே என்வலி நீக்கிய்ை என அனிந்தனே அங்கிங் அயர்கில் என்னையும் முனிந்தனே யாமென முறையிட் டானரோ, (4) தீயில் பாய்ந்த தாயவளேக்கையில் எக்திக்கொண்டு அக்கினி தேவன் மிக்க பரிவோடு வந்து இ ரா ம ன் எதிரே முறையீடு செய்து உரையாடி கிற்கும் கிலேகளை இவை உணர்த்தியுள்ளன. என்றும் காணுத் அதிசயங்களை நேரே காண .ே ர் ந் த மையால் வானா சேனைகள் யாவும் ஆனந்தபரவசத்தால் யாதும் பேசமுடியாமல் அலைகள் அடங்கி கின்ற கடல் போல் உரைகள் அடங்கி உவகைகள் பொங்கி எங்கும் மோனமாப் கின்றன. இறந்து போக விரைந்து நெருப்பில் மூழ்கினவள் நீ ரி ல் மூழ்கினவள் போல் நீர்மை தோய்ந்து குடியமலர்களும் வாடா மல் தோன்றிய வேர்வைகளும் மறையாமல் பேரழகோடு வரவே வானகம் எங்கனும் மகிழ்ச்சி மீதுார்ந்தது? சானகி .ே த வி வாழ்க; கம்பரசி வாழ்க; பத்தினித்தெய்வம் வாழ்க, பெண்கள் காயகம் வாழ்க வைதேகி வாழ்க; என இன்னவாருண் வாழ்த் தின் ஒலிகள் திசைகள் தோறும் இசைகள் மீறி எழுந்தன. பதிவிசகைகள் என விதிமுறையே உயர்ந்து உலகப் புகழ் பெற்றிருந்த உத்தமிகள் எல்லாரும் உள்ளம் களித்து உவகையில் துள்ளினர். இந்தப் பெண் தெய்வத்தை நேரே காண நேர்ந்ததே தங்கள் கண் பெற்ற பயன் என்று பெண்கள் யாவரும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். உள்ளத்தில் தள்ளி எழுந்த உ. வ ைக வெள்ளத்தால் சிலர் ஆனந்தக் கூத்தாடவும் நேர்ந்தனர். அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல் புரிந்தனர்; காணமும் பொறையும் நீக்கினர்.