பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் ■ 537է தெய்வக் கற்பினள் எனச் சிறந்த பு க ழ் பெற்றுள்ள அருந்ததி முதலிய அரிய பெரிய பதிவிரதைகளும் இக்குலமகளு, டைய நிலைமையைக் கண்டதும் நெஞ்சம் களித்துத் த ஸ் ளி யிருக்கின்ருர், இது அல்லவா கற்பு? நாமும் பெரிய பதிவிரதை' கள் என்று பேர் பெற்றிருக்கின்ருேம்; அந்தப்பேரும் சீரும் யாரும் அறியாக வெறும் புகழ்ச்சிகளே என்று வெட்கமும் தக்கமும் அடைய சேர்ந்தனர். அக்க மானச உண்மை காண மும் பொறையும் நீங்கினர் என்பதனுல் நேரே காண வந்த த. எந்தக்காலத்தும் ன க் க மங்கையரும் செப்த காட்டாத தெய்வீகக் கற்பு நிலையைச் சீதை இ ன் .ே க யாவரும் காண இனிது காட்டி யிருத்தலால் தேவரும் தேவமங்கையரும் ஆவ லோடு கைகுவித்து ஆனந்தம் மீதுார்ந்து தொழுது கின்றனர். விரன் வினவியது. இன்னவாறு எல்லாரும் எங்கும் உள்ளம் களித்தத் துள்ளி கிற்கச் செங்கிற மேனியனுப் அங்கியங் கடவுள் கங்கையோடு இராமன் எதிரே இனிது வந்தான்; வரவே அவனை இவன் னெந்த நோக்கினன்; செயிர்த்த வினவினன். நீ யாவன்; இத் திய வளைத் தீய்த்து ஒழிக்காமல் ஏன் இங்கே கொண்டு வங் தாய்? இது யார் செய்த குத? எவர் செய்த மாயம்? உன்னை எவினது யார்? ஈண்டு துணிந்து வந்தது என்? உண்மையை பாதும் மறையாமல் உள்ளதை உள்ளபடி ஒல்லையில் சொல் என்று இவ் வில் வீரன் சொல் விர னப் விரைந்து கேட்டான். இவ்வாறு கேட்கவே தீயின் தெய்வம் செவ்வையாப் நேரே பதில் கூறினன். அவனுடைய உரைகள் அரிய பல உண்மைகளை முறையே வெளிப்படுத்தி வந்தன. அன்று அங்கே அவன் மொழிந்த மொழிகள் என்றும் எங்கும் தெளிந்து வரும் தெளிவு களாப் விளங்கி நின்றன. சில அயலே வருகின்றன. --- - a அக்கினி தேவன் அறவுரை. அங்கியான் என்னே இவ் அன்னே கற்பு எனும் பொங்குவெங் தீச்சுடப் பொறுக்கி லாமையால் இங்கணேந்தேன் உறும் இயற்கை நோக்கியும் - சங்கியா கிற்றியோ எவர்க்கும் சான்றுளாய்! (1)