5376 கம்பன் கலை நிலை வேட்பதும் மங்கையர் விலங்கி னர்.எனின் கேட்பதும் பல்பொருட்கு ஐயம் கேடற மீட்பதும் என்வயின் என்னும் மெய்ப்பொருள் வாட்பெருங் கோளிய்ை மறைகள் சொல்லுமால். (2) ஐயுறு பொருள்களே ஆசின் மாசுஒரீஇக் கையுறு கெல்லியின் கனியிற் காட்டும்என் மெய்யுறு கட்டுரை கேட்டு மீட்டியோ பொய்யறு மாருதி உரையும் போற்றலாய்! (8) தேவரும் முனிவரும் திரிவ கிற்பவும் மூவகை உலகமும் கண்கள் மோதிநின்று ஆவெனல் கேட்கிலே அறத்தை ஒர்கில ஏவம்என்று ஒருபொருள் யாண்டுக் கொண்டியோ? [4] பெய்யுமே மழைபுவி, பிளப்பது அன்றியே செய்யுமே பொறை அறம் நெறியில் செல்லுமே உய்யுமே உலகு இவள் உணர்வு சீறில்ை வையுமேல் மலர்மிசை அயனும் மாயுமே. [5] பாடுறு பன்மொழி இனேய பன்னிகின்று ஆடுஅறு தேவரோடு உலகம் ஆர்த்துஎழச் குடுஅனு மேனிய அலரி தோகையை மாடுறக் கொணர்ந்தனன் வள்ளல் கூறுவான். (மீட்சிப்படலம் 91-96) ஈண்டு கிகழ்ந்துள்ள கிலைகளை வியந்த கண்டு உவந்து கொள்கின்ருேம். புதுமைகள் பொங்கி எழுந்துள்ளன. Eரித்திர நிகழ்ச்சிகள் விசித்திர கதிகளில் விரிந்து வியப்பு களையும் உவப்புகளையும் விளைத்து வருகின்றன. இயற்கை கியதி களைக் கடந்து சில இடங்களில் தெய்வக் காட்சிகள் தெரிய வருதலால் காவிய சாயகனுடைய கிவ்விய மாட்சிகளைச் செவ் வையாப்த் தெளிந்து மகிழ்ந்து உலகம் வியந்து வருகிறது. தீக் கடவுள். ஐக்க வகையான பூகங்களால் இவ்வுலகம் அமைந்துள்ளது. கிலம், நீர், தீ, வளி, வான் என மருவியுள்ள அவற்றிற்கு விதி முறையே அதிதேவதைகள் மேவியுள்ளன. பூமிதேவி, வருணன்,
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/266
Appearance