பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ர , ட , 5877 அக்கிணிதேவன், வாயுபகவான், வாசவன் என வயங்கி கிம் கின்றனர். இயற்கைத் தெய்வங்கள் செயற்கை புரிகின்றன. ரிேன் கடவுளான வருணன் முன்னமே வந்து இராமனே வணக்கி வாரியில் வழி செப்த தந்துள்ளமையை அங்கே தெளி வாய் அறிந்துள்ளோம். இங்கே தீயின் தேவதையான அக்கினி பகவான் தோன்றித் தனது நிலைமை தலைமை நீர்மை சீர்மை கடமை உரிமை முதலிய வகைகளை எல்லாம் தெளிவா விளக்கிச் ைேதயின் வி ழு மி ய தாய்மையை வாய்மையோடு துலக்கி யிருக்கிருன். மொழிகள் தெளிவா ஒளி புரிந்துள்ளன.

இராமநாதா! நான் தீயின் அதி தேவதை; அக்கினிதேவன் என்பது என்பெயர். எல்லாவற்றையும் எரித்து அழிக்கும் இயல் பி&னயுடைய நான் இன்று இப் பதிவிரதையின் கம்புக் தியில் னரிந்து பரிந்து வருந்தியுள்ளேன்; உலகத்தி ஊழித்தியுள் ஒடுங்கி மறைவது போல் எனது உருவ ஒளி உலகமாகாவான இவ்வுத் தமியின் புனிதசோதியில் மழுங்கி மறைந்தது; ைேயயும் ப்ேக்கும் துளயவள் என்பதை வையமும் வானமும் கான நேர்ந்தன. சீவ கோடிகளின் பரிசுத்த நிலையைப் பரிபூரணமாக் தெரியச் செப் யும் உரிமை என்பால் இயல்பாப் மருவியுள்ளது. மணமகனும் மணமகளும் என்னைச் ச ட் சி ய ர வைத்து என் முன்னிலை யிலேயே திருமணம்செப்து கொள்ளுகின்றனர். பார் மேலாவது ஏதேனும் சந்தேகம் தோன்றினல் பார்மேல் உள்ளவர் யாவரும் னன்பால் வந்தே ஐயம் தெளிந்து மெய்யை உணர்ந்து செல்லு கின்றனர்; மன்னவரே அன்றி விண்ணவரும் என்னே வேண்டி கிற்கின்றனர். இவ்வுலகில் செய்கின்ற வேள்விகள் எல்லாம் ண ன் தலையில் செய்கின்றனர்; என் வாயால் உண்டு சுவை கண்ட அவியையே தேவர் யாவரும் திவ்விய அமுதமா விழைந்து .துகர்ந்து உவங்க வாழ்ந்து வருகின்றனர். விண்ணும் உண்ண விருந்து ஊட்டும் செவ்வண்ணன் என எவ்வண்ணமும் யாண் டும் வாளுேர் என்ன எத்திப் போற்றுகின்றனர். ஐயம் ர்ேக்க அருள் புரியும் மெய்யன் என வையத்தார் என்னை எவ்வழியும் வாழ்த்தி வழிபாடு செய்கின்றனர். விளக்குப் புக இருள் மாப் வதுபோல் நான் புக மருள் மாப்கின்றது. இருள் நீக்கி இன்பம் அளிக்கும் ஞான ஒளி, மருள் நீக்கித் துன்பம் அழிக்கும் வான ஒளி எனக் கவிகள் என்னைச் சுவையாகப் பாடியுள்ளனர். அக்

673