பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5}{36 கம்பன கல்ை நிலை மானவிருேடு: வானவீதியில் இராவணன் போராடி வருங்கால் இராமன் எதிராடியிருக்கும் கிலேயைத் தெளிவான கண்ணுடி பேர் ல் இது வெளியே காட்டியுள்ளது. செருமுகநிலையை உலகம் ஒரு மு. க ம .ா நோக்கப் பொருதிறல்கள் நேரே புலஞய தினறன. இருவகை இயல்புகள் தெரிய நேர்க்கன. கொல்லும் குறிப்போடு கொடுமையாய் அவன் வில்லா டல் புரிகிருன். இவன உலலாச வி .ே ைக ம | ய் எதிராடல் செய்து விளையாடி வருகிருன்; விர விளையாட்டு வெற்றி வீர னுடைய வித்தக ஆண்மையை விளக்கி வருகிறது. அவனைக் கொன்று வீழ்த்த வேண்டும் எ ன் று விரையாமல் பொறை யோடு பொரு.த. வ ங் த து பொருவரு நீர்மையாப்ப் பொலிந்து விளங்கியது.அரிய ஆண்ை மபெரியமேன்மையோடுபெருகியுளது ஆனவரையும் பொறுத்தே அருள் புரிக்க இம்மான வீரன் மாருடி வருகிருன். அவ்வரவு இங்கே மருமமாய் அறியவந்தது. இன்று போய் நாளை வா என்று இவ் வென்றி வீரன் முன்னம் போக விட்டான், அவனே மீண்டு வந்து சாக மூண்டு ஈண்டு வேகமாய் வேல்ை செய்கின்முன்:இங்கனம் அவன் செய்தாலும் இவ்வி : வள்ளல் ஈரவுள்ளமாய் இறுதி வரை யுைம் பொறுதி கூர்ந்த உறுதி நிலைகளை அறுதியிட்டுப் போராடியருளுகிருன். கடுங்கோபமாய் அவன் கடுத்துத் கொடுக்கும் பகழிகளை யெல்லாம் கண்டதுண்டம இவன் துணித்த விழ்த்தகிருன்; அவனுடயை வில்லிலிருந்த வெளிப்பட்டு வருவன யாவும் இடையே அழிபட்டு நீருகின்றன. எதிரே சீறி வருகி ற படைக்கலங்களை மாத்திரம் பாழ்படுத்தி வருகிற இவ் வீரன் எதிரியை எளிதே கொல்லும் படி சேர்க்கம் அகன ஒல்லும் வாறெல்லாம் ஒதுக்கி வெல்லும் விறலே அடக்கிவந்தான். கோபத்தோடு இக்கோமகன் யாதும் புரியாமையால் எதிரி ஆபத்தில்லாமல் அடலாண்மைகளை ஆற்றினன். செறுத்து 62ტ]5 தொழில் செய்தது இல்லை என்றககுல் செருமுகத்தில் இவ் வென்றி வீரன் நின்று செய்துள்ளதை நேரே தெரிந்து கொள் கிருேம். செலுத்தல்-றிேச் சினத்தல் உள் ளம் கனன்று இவன் வில்லாடல் புரிந்திருந்தால் எதிரி ஒல்லையில் மாண்டிருப்