பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 5.382 கம்பன் கலை நிலை தோப் புகழோடு வழங்கி யாண்டும் என்றும் விளங்கி வரு கின்றன. அயலே ஒன்று இயலோடு இசைக்து வருகின்றது. வேனிலான் உறுப்பின் மென்தசை இறைச்சி திகாக்கு அறியத் திருக்கண் திறந்தோய்! நான்மறை முனிவன் கான்முளே கிற்ப விடற்கரும் பாசமோடு உடற்பொறை நீங்க உயிர்உண் கூற்றுக்குத் திரிவடி வைத்தோய்! கருங்கடல் வண்ணன் வெள்விடை ஆகி அடிகள் தாங்கிய உதவிக்கு ஆங்கு அவன் முழுஎன்பு சுமந்த கழுமுட் படையோய்! தேவா சிரயன் திருக்கா வனத்து மேவா கின்ற விண்ணவர் குழாங்கள் உருத்திர கணங்கள்என்று ஓடினர் வணங்கி அருக்கிய முதல அகனமர்ந்து அளிப்ப இத்தலத்து உற்றவர் இனித்தலத்து உருர் எனக் கைதலத்து ஏந்திய கனல் மழு வுறழும் மழுவுடைக் கையர் ஆகி விழுமிதின் மாந்தர் யாவரும் காந்தியிற் பொலியும் வரமிகு கமலேத் திருநகர்ப் பொலிந்தோய்! (திருவாரூர் நான்மணி) திருவாரூரில் பிறந்தவர் மீண்டும் பிறவார் என்னும் உண் மையை உணர்த்தவே ஈசன் கையில் மழு எந்தியுள்ளார் என இது விளக்கியுளது. ஐயம் நீங்கத் தீயை எந்துவது ஆதிபகவனி டமும் மேவியிருப்பது அதிசய வியப்பை விளைத் து வருகிறது. மழுவாள் ஏந்தி மாதோர் பாகமாய்ச் செழுவார் செம்பொன் பள்ளி மேவிய எழிலார் புரிபுன் சடைஎம் இறைவனேத் தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே. (தேவாரம்) தன்னைத் தொழுவார்க்குத் துயரம் இல்லை என்பதை வையம் அறியக் கையில் மழுவை எந்தி மகாதேவன் விளக்கி கிற்கிரு.ர். மெய்யிலே ஒருபாதி உமைக்கு அளித்த செங்காட்டு விமல ளுரே மையிலே தோய்ந்தவிழிச் சந்தனமான் - கலைக்கறியை வளமாய் ஆவின்