பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5385 சொல்லினல் சுடுவேன் அது அாயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று விசினேன் (சுந்தர-சூளாமணி 18) இலங்கைச் சிறையில் இருந்தபோது அனுமானிடம் ைேத இவ்வாறு கூறியிருக்கிருள். உலகங்கள் யாவும் என்சொல்லினல் சுடுவேன் என்று சொல்லியிருக்கலால் இக் கற்பர சியின் உள்ள நிலையை நன்கு உணர்ந்து கொள்ளுகிருேம். இத்தகைய அம்புக ஆற்றல் அமைந்திருந்தும் கணவனுடைய ஆற்றலுக்கு ஏற்றம் கருதியே அமைதியாய் அடங்கிப் பொறை புரிந்துள்ளாள். கற்பு அரிய பெரிய புனித நீர்மையுடையது. ஆதலால் அது இயல்பாக அமைந்தவரிடம் உயர்வான பெருந்தன்மைகளும் தேர்ந்து தெளிந்த ஞானங்களும் சேர்ந்து திகழ்கின்றன. A pure mind in a chaste body is the mother of wisdom and deliberation. (J. Taylor.) கம்பு அமைந்த தாய மனம் தெளிந்த ஞானத்தின் காப் என இது குறித்துளது. ஆராய்ந்து தேர்ந்த விவேகங்கள் யாவும் கற்புடையார் பால் இயல்பாய் வாய்ந்து கிற்கின்றன. Chastity enables the soul to breathe a pure air in the foulest places. Continence makes her strong. (Joubert) அழுக்கான இடங்களிலும் சுத்தமான காற்றை ஊட்டி உயிரைக் கற்பு உயர்த்துகிறத; கன்னடக்கமான நிறை அவ ளுக்கு உயர்ந்த ஆற்றலை அருளுகிறது என்னும் இது இங்கே தஹன்றி உணர வுரியது. மனம் புனிதமுற மகிமை மருவுகிறது. நெறிமுறை தோய்ந்தபோது அந்த உயிரில் இறைவனுடைய பேரொளி பாய்கிறது; பாயவே பேராற்றலும் பெரு மகிமை களும் அங்கே பெருகி எழுகின்றன. விண்ணில் விளங்கும் விரி சோதிகள் போல் மண்ணில் பதி விரதைகள் புகழ் ஒளி விசி உயர்ந்து விளங்கு கின்றனர். யாவரும் அவரைத் தொழுது வணங்குகின்றனர்; தேவரும் அவரைத் துதி செய்து வருகின் மனர். திவ்விய அம்புதங்கள் அவரிடம் செறிந்த திகழ்கின்றன. கற்பு மேய கணங்குழை மாதரைப் பெற்றுளோர்தம் மரபும் பெருந்தவக் 674