பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5386 கம்பன் கலை நிலை கற்பினட்கொண்ட காதலன் ஆருயிர்சி சுற்றம் யாவும் துறக்கத்தின் எய்துமால். (1) வடபுல்த்து வயங்கும் அருந்ததிக் கடவுட் கற்பினர் காந்திதம் கண்ணுறின் படர்சிகைக் கனல் வெங்கதிர் பான்மதி சுடர் மழுங்கிப் பொலிவில தோன்.அறுமால். (9) கண்ணு கற்புடை கங்கையர் சீறடி மண்ணின் எவ்விடம் தோயினும் மற்றஃது எண்ணு கின்ற தலங்கள் எவற்றினும் புண்ணியத் தலம் என்று புகல் வரால். (காசிகாண்டம்) நாடும் ஊரும் கணிபுகழ்ந்து எத்தலும் பீடுஅறும் மழை பெய்கெனப் பெய்தலும் கூடலாற்றவர் நல்லது கூறுங்கால் பாடு சர்ல்மிகு பத்தினிக்கு ஆவதே. (வளேயாபதி) வானம் பொய்யாது வளம்பிழைப்பு அறியாது ன்ேரில் வேந்தன் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு, (சிலப்பதிகாரம்) பத்தினிகளுடைய மகிமைகளை இவை தெளிவா விளக்கி யுள்க்ான். அதிசய நிலைகள் யாவராலும் திதிசெய்ய வந்தன. கம்பும் யுேம் கம்பைத் இ என்று குறித்து வருவது மரபாப் வந்துள்ளது. அதன் பரிசுத்த நிலைமையும், உரிய ஒருவனைக் தவிர வேறு யாரும் அருகே அணுக முடியாத தலைமையும் இகளுல் தெரிய வங்கன். கற்பின் தாய்மையைத் தெளிதற்குக் தீ வாய்மைக் கருவியாப் மருவியுளது; அந்த உண்மை இங்கு நன்கு உணர வந்தது. பதியை இழக்க சேர்ந்த பதிவிரதைகள் யுேள் பாய்ந்து மாய்ந்து தம் ஆவித் துணைகளை மறுமையிலும் அடைய நேர்கின் றனர். பிராண நாயகனைத் தம் பிராணனினும் பேணுகின்றனர். காதலன் வியக் கடுங் துயர் எய்திப் போதல் செய்யா உயிரொடு புலங்து நளியிரும் பொய்கை ஆடுநர் போல முளி எரிப் புகூஉ முதுகுடிப் பிறந்த - பத்தினிப் பெண்டிர். (மணிமேகலை, 18)