பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5387 உத்தம பத்தினிகள் நிலையை இதில் உய்க்க உணர்ந்து கொள்கிருேம். கணவன் இறந்து விடின் அந்தப் பிரிவுக் சயரைப் பொறுத்திருக்க மாட்டாமல் தீயுள் பாய்ந்து மாய்வது தாய பதி _ விர கையின் மரபாயுள்ளது. எரியுள் அவ்வாறு புகுங்கால் அச்ச மோ, திகிலோ, வருத்தமோ யாதும் அடையாள்; குளிர்க்க தண்ணிர்த் தடாகத்துள் மூழ்குவது போல் சுடுதியுள் உவந்து புகுகின்ருள் என்ற தல்ை அவளுடைய உள்ளத்தணிவையும் உறுதி நிலையையும் உழுவலன்பையும் தெளிவாய்த் தெரிந்து கொள்கிருேம். சுடுதியைப் பதிவிரதை குளிர்நீராக் கருதுகிருள். இது எவ்வளவு அரிய நிலை கற்புடைய பெண்டிர் அற்புதங் களை ஆற்றி வருதலால் தேவரும் அவரைத் தொழுது வருகின்ற னர். அவரைத் துணைவிகளாகப் பெற்றவர் இணையில்லாத பாக்கிய வான்களாய் இசை மிகப்பெற்று இனிது விளங்கி நிற்கின்றனர். மருவு காதலர் ஆருயிர் மாய்ந்திடில் எரியில் மூழ்கி இறந்து படுவதற்கு அருநெறித்தலே வைக்கும் அரிவையர் புரவி கன்மகப் பேறு பொருங்துவார். (1) முற்று செந்தழல் மூழ்கிய கற்பிைேர் புற்றராக் கொடு புள் அரசு எகல் போல் எற்று கால படர்கை பறித்தினிது உற்ற கேள்வரொடு உம்பரின் ஏகுவார். (9) கொழுகன் பாவி எனினும் கொழுகனேடு அழலில் மூழ்கினள் கற்புடையாள் எனின் விழியில் அன்ன வட் காணில்வெங் கூற் றுவன் உழுவ லன் பனேக் கைவிடுத்து ஒடுமே. (语) டுே காதல ைேடுயிர் நீத்திடும் விடில் கற்பினள் மெய்ம்மயிர் ஒன்றினுக்கு ஆடகப் பசும் பொன்னிலத்து ஆயிரம் கோடி காலம் கொழுகனேடு இன்பு அறும். (4) (காசிகாண்டம்) பதிவிரதைகளுடைய அதிசய நிலைகளை இக்கவிகள் சுவையா விளக்கியுள்ளன. துளய பத்தினிகளைக் கீத் தெய்வம் உத்தம கதி களில் உய்த்து வருதலை ஈண்டு ஒர்க்க உவக் து கொள்கிருேம்,