பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5388 கம்பன் கலை நிலை உலகங்களுக் கெல்லாம் தலைமைச் சான்ருப் நிலவியுள்ள இக்கடவுள் நேரே வந்த தோ தேவியின் திவ்விய நீர்மையையும் கற்பின் அம்புதத்தையும் வியந்த புகழ்ந்து துதிக்கவே இராமன் உள்ளம் உவந்து கொண்டான். இலக்குவன் முதலிய யாவரும் பெருமகிழ்ச்சி யடைந்த பிராட்டியைத் துதித்து கின்றனர். தெய்வக் காட்சி. க்ெகினி நேரே வந்த கதிசெய்து கின்றமையால் சிதையின் கிலைமையையும் இராமனது தலைமையையும் அதிசய நிலையில் ஈண்டு உணர்ந்து கொள்கிருேம். காவியத்தின் இடையிடையே தெய்விக நிலைகள் தோன்றி அவதார மருமங்களை விளக்கியள் ளன. முடிவிலும் அவை முடிவாய் கெடிது தெரிய வங்கனட இந்தச் சமையம் தேவர் யாவரும் பிரமனை உரிமையோடு வேன்டினர். தங்கள் அல்லல்களை நீக்கவே திருமால் காசரதி யாய் உலகில் அவதரித்தான்; வந்த காரியம் முடிந்தது; மருவி யுள்ள உருவ நிலைக்கு ஏற்ப உரிமையான திருவையும் பரிபவமா இகழ நேர்ந்தான். மனித மரபில் மயங்கித் தியங்கித் தெளிந்து கிற்கின்ற புனிதனை நீயும் நேரே போய்த் தேற்றி யருள வேண் டும் என்று பிரமதேவனை அமரர் போற்றி வேண்டவே அவ்வே தாவும் உவந்து விரைந்து வந்தான்) வானவிதியில் நேரே கின் முன்; வேதமொழியில் விளம்ப சேர்ந்தான். இராமன் ஒருவனே அதனைத் தெளிவாக் கேட்டான். அயலே வருவன கேளுங்கள்! • வேதன் விளம்பியது. * உணர்த்து வாய்உண்மை ஒழிவின்று காலம்வங் துளதால் புணர்த்து மாயையின் பொதுவுற கின்றவை புணரா இணர்த்துழாய்த்தொங்கல் இராமற்கு என்று இமையவர் இசைப்பத் தணப்பில் தாமரைச் சதுமுகன் உரைசெயச் சமைக்தான். (1. மன்னர் தொல்குலத் தவரினத் துனே ஒரு மனிதன் என்ன உன்னலே உன்னே ே இராமகேள் இதனேச் சொன்ன நான்மறைத் துணிவினில் துணிந்தமெய்த் துணிய, நின்னலா இல்லை கின் னில்வே றுளதிலே நெடியோய்! [2] பகுதி.என்றுளது யாதினும் பழையது பயந்த விகுதியால் வந்த விளைவுமற் றதற்குமேல் கின்ற