பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5395 அயன் எனத் தோன்றுகிருன்; காக்குங்கால் அரி என கிற்கான முன்; அழிக்கும் அமையம் அரன் என அமர்கின்ருன். ஆதவன் நாளும் ஒளிசெப்து வருவது ஆதி பகவன் எங்காளும் நிலையாத் தொழில் செப்த வருவதைத் தெளிவாக் தலக்கி வருகின்றது. உலக சோதியான சூரியன் பரஞ்சோதியின் கிலேமை கலை மைகளை நாளும் வெளிசெய்த பாண்டும் ஒளி புரிந்து வருகிருன். அகில சிவராசிகளுக்கும் சகல அண்ட கோடிகளுக்கும் தனிமுதல் தலைவனப் நிலவியுள்ள நீ கருமங்கள் உலகில் வளர வும், அமரர்கள் துயர் ரேவும் ஒர் அரச குமாாயைப் அவதரித்து அதிசய ஆடல்களைச் செப்த வருகிருப்; உனது காரியத்துக்குச் சீரிய துணையாய்ச் சீதாதேவி தணைபுரிக்க தொடர்ந்து வருகிருள். பூமி தேவியினும் பொறுமை மிக வுடைய இப் புண்ணியத் திருவை நீ முனிக் து மொழிந்ததை கினைக்க விண்ணும் மண்ணும் வருக்தி அயர்கின்றன. இந்தக் கற்புத் தெய்வத்தின் அம்புக நிலையை நன்கு அறிந்திருந்தும் யாதம் அறியாதவன்போல் ே மோதி இகழ்ந்தது நீதியை மறந்த கிட்டுர கிலேயாப் கெடிது தெரிகிறது. எவ்வழியும் கரும நீர்மையனப் இனிமை சுரக்க பாண்டும் இகம் புரிந்து வருகிற நீ இவ்வழியில் ஈண்டுக் கொடு மையாப் மாறியது பலர்க்கும் கொடிய துயரமாய் மூண்டது. எம்மை மூன்று உலகையும் ஈன்ற எம்மோய். இராமன நோக்கி இதுவரை பொதுவாப் பேசி வங்க வேகன் இறுதியில் இவ்வாறு கூறி யிருக்கிருன். மோப் = தாய். தன்னைப் பெற்ற தாய் எனச் சீதா தேவியைப் பிரமதேவன் இங்கே குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத்தக்கது. அவதார శ&ు களை அறிந்து கொண்டவர் அயனுடைய உரைகளின் கயனே உணர்ந்து கொள்வர். மால்மகன் என்று பிரமனுக்கு ஒருபெயர். திருமாலின் திருமகனப்த் தோன்றி யுள்ளமையால் சீதையைத் தாய் என உறவுரிமையோடு முறை தெளிய ஒதி கின்ருன். ஈசன் அருளியது. வேதன் இவ்வாறு வேத நெறிகளை விளக்கிப் போதனை செய்தபின் சிவ பெருமானும் சீதையின் அருமை பெருமைகளைத்