பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5400 கம்பன் கலை நிலை னிைய ர்ேமை!’ என இராமனது புனித நிலையை எண்ணி எண்ணி உயிரினங்கள் எல்லாம் உவகை மீதுார்ந்த தள்ளின. வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர்எலாம் வழுத்தி. இராமன் வாப் திறந்து தங்கையிடம் வேண்டிய வர க்கைக் கேட்டதும் சிவகோடிகள் இவ்வாறு அதிசய மடைந்து துதி செப்திருக்கின்றன. அருமை மகன் கருதியபடியே உரிமை யோடு உதவி விட்டு அரிய விமானத்தில் ஏறி அப் பெரியவன் வானகம் போயினன். வையகம் மெய்யனே வாழ்த்தி கின்றது. பரகதியிலிருக்க இறங்கி வந்த மக்களையும், மருமகளையும் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டு பேரின்பம் அடைந்த நிலையை தசரதன் தன்மை என்னும் பகுதியில் முன்னமே * விரிவாக விளக்கியுள்ளது. யாவும் அங்கே நன்கு கண்டு கொள்ளலாம். தேவ தேவர்கள் நேரே வந்த காட்சி தந்து இராமனை வாழ்த்தி யருளியதை அறிக்கதும் வானர வீரர்கள் யாவரும் அதிசய பரவசராய்த் துதிசெய்து நின்றனர். உள்ளக் களிப்பும் உறுதி ஊக்கங்களும் எவ்வழியும் எல்லாரிடமும் பெருகி நின் றன. காரிய முடிவுகள் வீரிய விடிவுகளாப் விளங்கித் தோன் றின. கிருகர் குலத்தை நீருக்கித் தேவர் குலக்கை வாழ்வித்துச் சீதையைச் சிறை மீட்டி விசய கோதண்டத்தோடு விர கப் பீர மாப் கின்ற இராமன் மேலே செய்ய வேண்டியது என்ன? என்று இளவலே உளம் மகிழ்ந்து உரிமையோடு நோக்கினன். தேவர் வாழ்த்தியது. தன் தம்பியை இந்நம்பி குறிப்போடு கூர்ந்து நோக்கவே தேவர்கள் யாவரும் வான விதியில் நெருங்கி கின்று மலர்களை வாரிவிசி மகிழ்ச்சி மீதார்த்து தொழுது துதித்தனர். ' இராம காதா! எங்கள் துயர் தீர்ந்தத; அல்லல்கள் எல்லாம் நீங்கி நல்ல சுகவாழ்வுகளை அடைந்துள்ளோம்; நாங்கள் வரிசையோடு இன்புற்று வாழ நீ அரசு துறந்து கருணையோடு வந்து தன் பங் கள் பல அடைந்து அரிய கருமங்கள் புரிந்து கொடியவர்களை முடிய நூறி இனிய கருமங்களை வளர்த்திருக்கிருப்; உனக்குத் கணையாய்வங் த எவ்வழியும் தளராமல் யாண்டும் செவ்வையாப்

  • இந் நூல் 2வது தொகுதி பக்கம் 649 முதல் பார்க்க.