பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இர்ா ன் 5401 மாழியம் புரிந்த வானரங்கள் ஊழியும் சுகமாப் வாழ வேண்டும் ண ன்று பேரன்போடு ஆண்டவனே வேண்டுகிருேம்; அவை அங்கே சென்ருலும் அந்த இடங்கள் எல்லாம் குளிர்பூம் பொழில்களும் கறுநீர்ப் பொய்கைகளும் இனிய கனி காய்களும் கந்த மூலங்களும் செழித்து என்றும் குறையாக வளங்களோடு விளங்கி யிருக்கும்; இங்கே இலங்கையில் மூண்ட போரி ல் மாண்டு மடிந்தன. யாவும் மீண்டு எழுந்து உனது திருவடியை அடைந்து உரிமையோடு பணி புரிந்து வாழ இறைவனே நாங்கள் உள்ளம் உவந்து போற்றுகின்ருேம். கோதண்டவீரா! உனது வீரப்பிரதாபம் மூதண்டங்களினும் ஒளி வீசி மிளிர்கின்றது. வையமும் வானமும் உய்ய வந்தவன்; புண்ணிய மூர்த்தி; கருணை வள்ளல்; கரும வீரன்; தரும நாயகன்; வீர கம்பீரன்; விசய ராகவன் என இன்னவாறு உன் பேர்களும் சீர்களும் தேவ குலங்கள் எங்கனும் சீவ ஒளிகளை வீசி விளங்குகின்றன; உனது அதிசய வெற்றியும் அம்புதக் கீர்த்தியும் என்றும் எங்கும் பொங்கிய பொலிவோடு கின்று நிலவும்” என இவ்வாறு அமரர் ஆனந்த பரவசராப் ஆர்வம் மீதுளர்ந்து இராமனைத் துதித்து மகிழ்ந்தனர். துதி மொழிகள் விழுமிய நிலைமைகளை விளக்கின. கருமதேவதையும் பேருவகை அடைந்தது. வந்த காரியம் வெற்றியாப் முடிந்தது; இனி விரைந்து மீள வேண்டும் என்று தேவமொழியில் வேஒளியோடு வானிலிருந்து ஒலிகள் எழுந்தன. இடையுவாவினில் சுவேலம் வந்து இறுத்து எயில் இலங்கைப் புடையவாவுறச் சேனேயை வ&ளப்புறப் போக்கிப் யடையவாவுறும் அரக்கர்தம் குலமுற்றும் படுத்துக் கடையுவாவினில் இராவணன் தன்னேயும் கட்டு. (1) வஞ்சர் இல்லே இவ் அண்டத்தின் எனும்படி மடித்த கஞ்ச காண்மலர்க் கையிய்ை! அன்னேசொற் கடவா அஞ்சொடு அஞ்சுகான்குஎன்றெனும் ஆண்டுபோய்முடிாத பஞ்ச மிப்பெயர் படைத்துள திதி இன்று பயந்த, (2) இன்று சென்றுநீ பரதனே எய்திலே என்னின் பொன்றுமால் அவன் எரியிடை அன்னதுபோக்க வென்றி விரரீ போதியால் என்பது விளம்பா கின்ற தேவர்கள் நீங்கினர் இராகவன் கினேந்தான். (5) 676