பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54,02 கம்பன் கலை நிலை காலக் குறிப்புகளைச் சாலவும் தெளிவாக் குறித்துக் காட்டி இராமன் வேகமாய் மீண்டு அயோத்திக்குப் போக வேண்டும் என்.று தேவர்கள் விவேகமா வேண்டிப் போயுள்ளமையை ஈண்டு ஊன்றி உணர்க்க உறுதிகளைத் தெளிந்து கொள்கிருேம். உவா என்னும் சொல் அமாவாசை பூரணைகளை உணர்த்தி வரும். சுவேலம் என்பது இலங்காபுரியின் வடபால் உள்ள பெரிய மலை. அந்த மலைச்சாரலிலேதான் படைகளோடு வந்து இராமன் முதலில் தங்கி அமராடல்களை ஆராய்ந்திருந்தான். அமர பட்சம் சக்கமி திதியில் வந்து சேர்ந்தான்; மறுநாள் அங்கதனே இராவணனிடம் தாது அனுப்பி அன்றே இலங்கை யை வளைத்து முற்றுகையிட்டான். போர் மூண்டது; இருதிறச் .ே ச னை க ளு ம் பொருகன; இடைவிடாமல் ஏழு நாள்கள் கொடர்ந்து நடக்கன; யாவும் இராட்சச வேகத்தில் மூண்டு முடிந்திருக்கின்றன; அமாவாசை அன்று இராவணன் மாண்டு மடிக்கான்; எதிரியைக் குலக்கோடு ஒழித்த பின் விபீடணனுக்கு அரசுரிமையை நல்கிவிட்டு நான்கு தினங்கள் பாசறையில் கோகண்ட வீரன் தங்கி யிருந்திருக்கிருன். விர மூர்த்தியின் வெற்றி கிலேயை விண்ணும் மண்ணும் வியந்து துதித்துள்ளன. தேவர் யாவரையும் வென்று ஈரே ழுபதின்ைகு உலகங் ". களும் கனக்கே கனியுரிமை என்று தருக்கோடு ஆண்டு வந்த இலங்கை வேங்கனேக் குலங்களோடு எழு நாளில் அழித்து ஒழித்த இந்த ஆண்டகை விசய ராகவன் என எத்திசைகளிலும் ஆழி அடைத்துத் தங்கை இலங்கையை எழுநாளே ஆண்மை செலுத்திக் கொண்டகரும்புயல் மருகோனே! --- (திருப்புகழ், 712) - ཟླ་ ༧ ཟླ་ அதிசய பராக்கிரமங்கள் நிறைக்க இலங்கையை எழே காளில் இராமன் வென்று கொண்ட வெற்றி நிலையை அருணகிரி நாதர் இவ்வாறு வியந் து குறித்திருக்கிருர் கடலை அடைத்த கரும்புயல் என்று உருவகித்திருக்கும் அழகை ஊன்றி உணர்க்க கொள்ள வேண்டும். அம்பு மழை பொழிக் து அடல் புரிந்து அமராடியுள்ள ஆண் மை கிலே மேன்மையா அறிய வங்கது.