பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5405 சூரியன் உவந்து வந்துள்ள நிலைமையை இகளுல் உணர்ந்து கொள்ளுகிருேம். இத்தகைய அதிசய நிலையில் எத்திசைகளும் புகழ வாழ்ந்த இராவணனை வென்று தொலைத்து கின்ற காரியங் களை முடித்து ஆவன செய்தபின் இராமன் ஊருக்கு நேரே மீள விரைந்தான் மீட்சி விழைவு இளவலின் காட்சியால் விளைக்கது. பரதனை நினைந்தது. தனத் அருமைக் கம்பியின் நினைவு இங்கம்பிக்குப் பெரிய பரிவை விளைத்தது. வனவாச காலம் ஆன பதின்ைகு ஆண்டு கள் கழிந்ததும் வந்தவிட வேண்டும்; வரவில்லையானல் என் உயிர் உடலில் இரா.: ; உடனே நான் மாண்டு மடிந்துபோ வேன்' என்று சித்திர கூட மலையிலிருந்து கண்ணிர் சொரிந்து அழுது பரதன் பிரிக் து போனன் ஆகலால் அக்கப் புண்ணியத் தம்பி அன்று உருகி மறுகி விழி நீர் சிந்திச் சென்றதை எண்ண வே இந்த அண்ணல் கண்களிலிருந்து நீர் பெருக நேர்க்கது. இப்பொழுதே ஊருக்குப் புறப்பட வேண்டும் என்று இவ்விரன் தடித்தான்; நெடுந்துளரம் உள்ளகே எப்படி விரைந்து போவத? என்று திகைத்தான். வேகமும் விவேகமும் வேகித்து கின்றன. மூண்டுள்ள கால நிலையையும் நீண்டுள்ள தார விரிவையும் கருதி நெஞ்சம் கவன்.று கெடி து மறுகினன். பெரியவன் மறுகியமறுக்கங்கள் இளையவன் மேலுள்ள பிரியத்தையும் உருக் கத்தையும் உணர்த்தி அரிய பிறவிப் பாசத்தை விளக்கி கின்றன. ஆண்டுபத்தொடு நாலும் இனருேடு அஅம் ஆயின், மாண்ட தாம் இனி என குலம் பரதனே மாயின் ஈண்டு போக ஒர் ஊர்தியுண்டோ? என இன்றே து.ாண்டு மானம்.உண்டு என்று அடல் வீடணன் தொழுதான். விதி நியமமான கால கிறைவை எண்ணி இராமன் இவ் வாடி கவலை அடைந்திருக்கிருன். பதிலுை வருடங்கள் முடிக்க பொழுது திருவயோத்தியைக் கான் அடைந்திருக்க வேண்டும் என்று விரைந்திருக்கிருன். பருவம் தவறினல் குடிகேடு நேர்ந்து விடுமே என்று கெடிது மறுகியிருப்பது பரதனது உறுதிகிலையைக் கருதியே. தன் தம்பியை இக் கம்பி கன்கு தெரிக் திருக்கிருன். எனது வரவைக் குறிப்போடு கூர்ந்த எதிர்பார்த்திருப்பான்; குறித்த பொழுது என்னேக் காணவில்லையாளுல் கன உயிரை