பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54.06 கம்பன் கலை நிலை மாப்த்துவிடுவான் என்று தனது கம்பியின் கிலைமையை நினைக் து இங்கம்பி நடுங்கியுள்ளான். அவ்வுண்மையை உரைகள் தெளிவா உணர்த்தி யுள்ளன. முடிவுகளைக் கடிது கருதி முடுகி கின்ருன். பரதனே மாயின் என்குலம் மாண்டது. இந்த ஆண்டகை துடித்துள்ள கடிப்பை இது வடித்துக் பாட்டியுள்ளது. கருதிய கருமங்கள் யாவும் முடித்துப் பெரு மகிழ்வோடு வீர கம்பீரமாய் நின்றவன் கம்பியின் பரிதாப நிலை ..ய எண்ணி நோக்கவே எங்கி யுளைந்துள்ளான்) உரிய காலத் தில் இளவலை அடையவில்லையானல் அளவிடலரிய கேடுகள் நேர்ந்துவிடும் என்று உளம் மிக மறுகி உருகி அலமந்திருக் கிான். பரிதாப உரையில் பல நிலைகளும் தெரிய வந்தன. இனி என் குலம் மாண்டது என்று இக்க ஆண்டகை பதைத்தத் துடித்திருப்பது மானச கத்துவங்களே நுனித்து நோக்க வந்தது. குறிக்க நேரத்தில் தான் போக வில்லையானல் தம்பி பரதன் இறக்கே போவன்; அவ்வாருனல் நான் உயிர் வாழ முடியாது; நான் மாண்டால் என் குலமும் குடிகளும் அடியோடு மாண்டே போகும் என்று மான வீரன் நீண்ட கவலையோடு நெடுந்திகில் கொண்டிருப்பதை ஈண்டு அறிக் - கொள்கிருேம். உரியவன் இயல்பு பெரியவனுக்குத் திகிலாயது தன் பால் பரதன் கொண்டுள்ள அன்பையும் குணர்ேமை களையும் மனவுறுதியையும் நன்கு தெரிக்கவன் ஆதலால் இங்க னம் உள்ளம் பகைத்த உளைந்து மறுகினன். விரைக்க சேர வேண்டுமே! நீண்ட தாரம் உள்ளதே! என்று கினைந்து கொந்த வன் விடணனை விழைந்து நோக்கினன். அக்கப் பார்வையில் அதிவேகமும் மதி விவேகமும் ஒருங்கே மருவி கின்றன. ஈண்டு போக ஓர் ஊர்தி உண்டோ? ஊருக்கு வேகமாய்ப் போக வேண்டுமே; அதற்குத் தகுதி யான வாகனம் ஏதேனும் உண்டா? என்று ஆவலோடு alFL-6ಕಾ" னிடம் இவ்வாறு வினவினன். கேள்வியில் கவலை கிளர்ந்தது. அண்ணலுடைய எண்ணத்தையும் அவசரத்தையும் உணர்த்து விரைந்த வீடணன் ஆண்டவா? யாதும் கவலுதல் வேண்டா; கருதியபடியே உறுதியா விரைந்து செல்ல வல்ல தெய்வீக