பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5409 தாப்மையுடையது, தேவர் யாவரும் வியக்து மகிழ வான விதி யில் விரைந்து செல்ல வல்லது என்ற கல்ை அதனுடைய பெரிய தகைமையும் அரிய வேகமும் இனிது காண வந்தன. தயக்கு= பாசப் பற்று. பங்கபாசம் அற்றவர் ஈசனையே சிந்தனை செய்து நிற்பர்; பரிசுக்கமுடைய அவரது சித்தம்போல் உன்னதமான உத்தம கிலையில் ஒளிவீசியுள்ளமை ஈண்டு உய்த்து உணரவத்தது. புனித மனம் புண்ணிய கிலையம் ஆதலால் அது அரிய தெய்வ விமானத்துக்கு ஈங்கு உரிய உவமானம் ஆயது. A great, a good, and a right mind is a kind of divinity lodged in flesh; It came from heaven, and to heaven it must return. (Seneca) உயர்ந்த நல்ல நீதியான மனம் மனித தேகத்தில் மருவி யுள்ள ஒரு புனித தெய்வம்; அது பரகதியிலிருந்து வந்தது; அங்கேயே மீண்டு அது போகின்றது என்னும் இது ஈண்டு அறிய வுரியது. உள்ளம் நல்லது ஆனல் எல்லாம் நலமாகின்றன. புனிதமான மாதவர் மனக்கையும் இனிய தெய்வீக விமா னத்தையும் ஒரு ங் .ே க கண்டு உவந்து கொள்கிருேம். மனம் அாப்மை ஆல்ை மனிதன் தெய்வமாப் விளங்குவன்; அவ்வாறு சிக்க சுத்தி கோய்ந்து சீவர்கள் தேவர்களாய்த் திகழ வேண்டும் எனக் கவி விநயமாக விளக்கியிருப்பது நினைவு கூர வுரியது. மனிதனே மகான் என மதிக்கச் செய்வதும், புனிதன் என்று உலகெலாம் போற்ற வைப்பதும், இனியகன் மனம் என எண்ணி அன்னதைக் கனிவுறப் பேணுவான் கதிகள் காணுவான். மனம் புனிதம் ஆனல் மனிதன் அடையும் பேறுகளை இது இனிது காட்டியுள்ளது. வான ஊர்தியைக் குறித்துப் பேச நேர்ந்தபோது ஞான சீலங்களே விளக்கி மானவர்க்கு மகிமை யான மதி கலங்களைக் கூறியிருக்கிரு.ர். உள்ளம் உயர்ந்து உணர்வு தெளிந்து உயிர் துயர் நீங்கி உய்திபெறும் வழிகளையே எவ்வழியும் காவியத்தில் செவ்வையாப் இயம்பி வருகின்ருர். மாசு இல்லாத கல்லோர் மனம் ஈசனுக்கு இனிய இடம் ஆகின்றது; அதுபோல் கேசுமிகுந்து வந்த விமானம் இராம வைக்கு உரிய நிலையமாப் அமைந்துள்ளமையால் துயக்கு இலாத 677