பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5410 ಹಿuಣ ಹಶಿ) நிலை வர் மனம் எனத் தூயது என இன்னவாறு நன்னயமா உவமை கூறி யருளினர்; )அறவிய மனத்தவர் அறிவில் மருவி எழுகிற அமுதின் சுவை என இராமனைக் குறித்து வந்திருப்பது இந்த உவமையோடு இங்கே கூர்ந்து சிக்திக்க வுரியது. உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும். (தொல்காப்பியம்) உவமானமும் உவமேயமும் இன்னவகையில் உ ரி ைம கோப்ந்து இருக்க வேண்டும் என ஆசிரியர் தொல்காப்பியனர் குறித்துள்ள இயல் விதியை நயமா ஒர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும். உய்த்து உணரும்தோறும் உணர்வின் சுவை பெருகி வருமாறு ஒப்புகள் ஒளி செய்து வர வேண்டும் என்பது ஈண்டு விழி தெரிய வந்தது. கவி காட்டும் பொருள்கள் சுவைகளை ஊட்டி உணர்வின் உவகைகளை உயர்வா நீட்டி வருகின்றன. தனக்கு இனிய ஊர்தியாய் வந்து கின்ற விமானத்தைக் கண்டதும் இராகவன் பெருமகிழ்ச்சி அடைந்தான். இனி நம் வினையம் முற்றியது என்று இந்த வீரமூர்த்தி சிங்தை களித்திருத் தலால் வந்து கின்ற வான ஊர்தியின் மகிமையை உணர்ந்து கொள்ளுகிருேம். வந்த காரியம் முடிந்தது; இனி விரைந்து நகர் போப்ச் சேரவேண்டும் என்ற ஆவலும் வேகமும் ஏகமாப் மேவி நின்றன. தெளிக்க சிந்தனை செயலில் முனைந்து எழுந்தது. இனிய சிந்தனை இராகவன் எழுந்தனன். விமானம் ஆயத்தமாய் நேரே வந்து அமைந்து நிற்கவே இராமன் பிரயாணத்துக்கு ஆயக்கமாய் எழுங்கான்; அவ்வாறு எழுந்த பொழுது பாரிசாதம், மந்தாரம், கற்பகம் முகலிய அம்புத மலர்கள் வானிலிருந்து சொரிந்தன; இராமபிரான் மேனி முடு தும் தெய்வப் பூக்கள் கேன்களைத் தளித்து நிறைந்தன. கருள தேவதை பெருமகிழ்ச்சி அடைக் தள்ளதை மலர் மாரி கலமா விளக்கி நின்றது. பூமழை பொழியக் கோமகன் கடந்தான். விண்ணும் மண்ணும் வியக்க மகிழ வெற்றிக் குரிசில் விர கம்பீரமாய் எழுந்தபொழுது சீசையையும் இளவலையும் உழுவலன்போடு பார்த்தான். அந்தப் பார்வையின் கீர்வை தெரிந்து சானகி எழுந்தாள்; முன்னதாக விமானத்தில் எ மறும்