பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5411. படி அண்ணல் குறிப்பிக்க குறிப்பின் வழியே தம்பி விரைந்து புகுந்த அங்கு யாவும் ஆயத்தம் செய்தான். செயல் முறைகள் வியஞன விசயங்கள் கெழுமி விளங்கின. அயலே சூழ்ந்து கின்ற சூழல்கள் எங்கனும் அன்பு கலங்கள் பொங்கி எழுந்தன. திரிசடை மறுகியது. சீகை எழுந்தபோது கிரிசடையை ஆர்வத்தோடு கழுவி அம்மா நான் போப் வருகிறேன்; உன்னல் நான் உயிர் வாழ்ந்தேன்; எனது பிராணநாயகனை நேரே காண நேர்ந்தேன்; சிறையில் நீ செப்த உதவியை நான் ஊழியும் மறவேன்; உனது குண நலங்களும் காப்மை அன்பும் வாய்மை நண்பும் என் உள்ளத்தில் நன்கு பதிக்குள்ளன; நீ இலங்கையில் இலட்சு போல் இரு; உன் புகழ் உலகம் எங்கும் பரவி விளங்கும்; அனக்கு விடைதக்கருள்” என்று கேவி கூறியபொழுது திரிசடை உள்ளம் உருகிக் கண்ணிர் சொரிந்து அழுதாள்; காலில் விழுந்து கொழு காள்; அவ்வாறு தொழுதவளே இருகைகளாலும் வாரி எடுத்து, காயே! என்னை உன் மகள் என்றே கருதக; எங்கே இருந்தாலும் உன்னை நான் மறவேன்; நாழிகை ஆகிறது; வரு கிறேன்’ என்று விடைபெற்றுச் சானகி விமானத்தில் ஏறினுள். இராமன் விடைபெற்றது. அதிசய நிலையில் ஒளி மிகுந்து விளங்கிய விமானத்தில் இராமன் ஏற கேர்த்தபோது அருகே சூழ்ந்து கின்ற அனைவரை யும் ஆர்வத்தோடு ஒருங்கே உவந்த நோக்கினன். விபீடணனைத் தனியே விழைந்து பார்த்தான்; பார்க்கவே உழுவலன்புடைய அவன் விழி நீர் மல்கி நெருங்கி வந்தான். அவனை உரிமையோடு மருங்கு அணைத்துத் தரும நீதிகளைத் தகவுடன் உரைத்தான்: 'அரிய பெரிய அரச ப த வி ைய அடைந்துள்ளாய்; பெரிய பொறுப்புகள் நிறைந்துள்ளன; கண்ணும் கருத்துமாப் யாவும் கருதிச் செய்ய வேண்டும்; உயிரினங்கள் யாதொரு துயரும் இன்றி யாண்டும் உவந்து வாழச் செய்வதே சிறந்த வேங்கன் கடமை ஆம். எந்த அரசனுடைய ஆட்சியில் மாந்தர் சிங்தை மகிழ்ந்து வாழ்கின்ருர்களோ அந்த வேங்கன் புண்ணிய மூர்த்தி யாப்ப் புகழ் மிகப் பெறுகின்ருன். நல்ல குன நீர்மைகளே யுடைய நீ எல்லாரும் உயர் நீர்மைகள் அடைந்து வரச் சீர்மை