பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5415 வி.ணனுடைய குடிப் பிறப்பைக் குறித்து இப்படிச் சிறப்பித்திருக்கிரு.ர். )மகா தவசி ஆகிய புலத்திய முனிவரது பேரன் ஆகலால் குலத்தின் நிலையை இங்வனம் விளக்கி யருளி ஞர். கன் குலத்தையும் குடியையும் புகழ்ந்து கூறினல் எவரும் உவந்து கொள்வர். பிரம புத்திரராப்ப் பிறந்து உயர்ந்த ஞான லோப்ச் சிறந்திருந்த பெரிய மகானுடைய வழியில் வந்தவன் ஆகையால் அந்த மரபு முறையை கினைந்து விழுமிய நிலையில் நீ ஒழுகிவர வேண்டும் என்னும் குறிப்போடு இங்கனம் தெளிவு கூறினன். பிற உயிர்கள் இன்புற வாழ்பவன் பெரியவனகிருன். சோதனை செய்தது. திேகள் பல இவ்வாறு போதித்த பின் நீ இங்கே சுகமே இரு நான் போப் வருகிறேன் என்று வழி அனுப்பும் முறை யில் வார்த்தைகள் வரவே விபீடணன் உள்ளம் கலங்கினன். அயலே நின்ற சுக்கிரீவன் அனுமான் அங்கதன் சாம்புவன் லேன் குமுதன் நளன் முதலிய வானாக் கலைவர்களையும் புகழ்ந்து போற்றி விடை தரும்படி வேண்டினன். வேண்டவே யாவரும் பரிந்து வருந்தினர். பரிவுகள் பிரிவை நோக்கி எழுங்கன. ஆண்டவன் சம்மை விலக்கி விட்டுப் பிரிந்துபோக விரைந்து நிற்கின்ருர் என்று தெரிக்கதும் எல்லாரும் திகைத் த மறுகினர்; தியங்கி முறையிட்டார். பிரிய மனம் இல்லாமல் பிரியமாப் உருகி வேண்டிய முறையீடுகள் அவருடைய பரிவையும் அறிவை யும் பண்பையும் அன்பையும் நன்கு வெளிப்படுத்தி வந்தன. உரியவர் மறுகியது. ஐயன் இம்மொழி புகன்றிடத் துணுக்கமோடு அவர்கள் மெய்யும் ஆவியும் குலைதர விழிகள் நீர் ததும்பச் செய்ய தாமரைத் தாளினே முடியுறச் சேர்த்தி உய்கிலேம் கினே நீங்கின் என்று இனேயன உரைத்தார். [1] உடன்வர விழைந்தது. பார மாமதில் அயோத்தியின் எய்திகின் பைம் பொன் ஆா மாமுடிக் கோலமும் செவ்வியும் அழகும் சோர்விலாது யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து போ வே அருள் என்றனர் உள்ளன்பு பிணிப்பார். [2]