பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5417 யும் சயமா மொழிந்த மொழிகளும் தனியே பிரிந்து போகத் துணிந்ததுபோல் விளங்கி கின்றன. இவ்விரனுடைய சதுரப் பாடும் சாதுரிய சாகசமும் மானச தத்துவங்களோடு ஈண்டு ண்ேடு வந்துள்ளன. பேச்சுத் திறம் பேரறிவோடு பெருகி மிளிர் கிறது. செயலும் இயலும் உயர் நிலைகளில் ஒங்கி கிற்கின்றன. புதிதாப் அரச பதவியை அடைந்து இலங்காதிபதியிர்ப் விளங்கியுள்ள விபீடணனை இனி மேலும் தன்னேடு துணையாப் வரும்படி அழைப்பது முறை ஆகாது என்று இறைமாண்புகனே துணுகி அறிக்க இக்குலமகன் கருதியுள்ளான்; அவ்வுண்மையை உரைகளால் ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். அரச நீதிகளை அவனுக்குப் போதிக்க நேர்ந்தபோதே தனது இராசதானிக்கு அவன் போகவேண்டும் என்பதை விசயமா விளக்கியருளின்ை. துணைவர் யாவரையும் ஒருங்கே நோக்கி நன்றியறிவுடன் உபசார உரைகள் கூறி இவ் வீரன் விடைபெறுகிற நிலையை உணர்ந்ததும் எல்லாரும் குலை கடுங்கி கிலை குலைந்து நொந்தனர். மெய்யும் ஆவியும் குலைதர விழிகள் நீர் ததும்ப. இராமபிரான் வழி அனுப்ப நேர்ந்த போது வீடணன், சுக்கிரீவன் முதலிய உரிமையாளர் அனைவரும் பரிவு கூர்ந்து அழுதுள்ள பரிதாப நிலையை இது தெளிவாக் காட்டியுள்ளது. பிரிந்து கிற்க முடியாத பெரிய பிரியம் எல்லாரிடமும் ஒருங் கே பெருகி யுள்ளமையால் உள்ளம் மறுகி உருகி அழுதார் விழிகள் நீர் ததும்ப என்ற கல்ை கண்ணிர் பெருகி ஒழுகியுள்ள மை காண வந்தது. உள்ளத்தில் கிறைந்துள்ள அன்புரிமைகளை வெளியே வழித்து ஒடிய கண்ணிர் வெள்ளம் தெளிவா அளந்து காட்டியது.) ஆர்வ நிலை அழுகையால் வெளியாயக எம்பெருமானே! உங்களைத் தனியே அனுப்பிவிட்டு எங் களால் இங்கே கிம்கமுடியாது; நீர் பிரிந்த மீன்கள் போல் நீங்கள் பிரிந்தபோதே காங்கள் இறந்துபோவோம்; பிரிந்து கிற்கும் பேராற்றல் எங்களிடம் இல்லை; யாவரும் சாகவே கேர் வோம்; கருணையோடு எங்கள் நிலையைக் கருதியுணர வேண் டும்” என்று எல்லாரும் மறுகி முறையிட்டு உருகி கின்ருர். உய்கிலேம் கின்னே நீங்கின் 678 o