பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54l8 கம்பன் கலை நிலை .ே நீங்கிளுல் எங்கள் உயிரும் நீங்கியே போம்; யாரு இங்கே பிழைத்திருக்க மாட்டோம்; இதனை நன்கு அறிக்க கலம் புரிந்து அருளுக என்று பொருள் பொதிக்க மொழிகளால் புலம்பி கின்றனர். நிலைமைகளை நேரே விளம்பினர். அயோத்தி வரையும் கூடவே வந்த உனது மகுடாபிடேக கோலத்தைக் கண் குளிரக் கண்டு சாங்கள் கதிபெறும்படி கருணை புரிந்தருள் என்று உழுவலன்போடு யாவரும் கொழுது வேண்டவே இவ் விழுமிய வீரன் இளசகை புரிந்து உளம் மிக மகிழ்ந்து உவகை உரைகள் தகவுடன் ஆடினன். ஏந்தல் இயம்பியது. :உங்கள் எல்லாரையும் என்னுடன் அழைத்துக் கொண்டு போகவே நான் விரும்பி யுள்ளேன்; ஆயினும் உங்கள் கருத்தும் விருப்பமும் தெளிவாத் தெரிய வேண்டியே இவ்வாறு மொழிய நேர்ந்தேன்; உங்களுடைய உழுவலன்புகளும் உள்ளப் பண்பு களும் என் உள்ளத்தை உருக்கியுள்ளன; எவ்வழியும் பாண்டும் யாதும் மறவேன்; விரைந்து விமானத்தில் எறுங்கள், ஒல்லையில் செல்ல வேண்டும்' என்று இவ் விர வள்ளல் நீர்மையோடு சொல்லவே எல்லாரும் உள்ளம்களித்து உவகையில் தள்ளினர். மெய்யிைேடு அரும் துறக்கம் உற்ருர் என வியந்தார். அயோத்திக்கு அழைக்கப் போகின்றேன் என்று இந்த ஐயன் கூறிய உரைகளைக் கேட்டதும் ய | வ ரு ம் பேரின்பம் அடைந்துள்ள கிலையை இது நன்கு வரைந்து காட்டியுள்ளது. உடலோடு சுவர்க்கம் புகுந்தவர் போல் உவகை மிகுந்த னர் என்றகளுல் அந்தச் சொல்லால் அவர் பெற்றுள்ள பேரா னந்த கிலையை நேரே தெளிவாப் சாம் அறிந்து கொள்கிருேம். யாவரும் ஏறியது. ஆண்டவன் அருள் புரிக்கார் ÉTTçFríT அனைவரும் அதிசய பரவசராய்த் துதி செப்து கொழுது புட்பக விமானத்தில் ஆவ லோடு ஏறினர். வானர சேனைகள் முழுவதும் வானவர் உலகம் புகுந்தவாறு போல் மானம் மீது ஏறி யாவும் வியந்து நோக்கி விம்மிதம் அடைந்தார். துாய ஒரு மாய உலகம் போல் அது மருவி கின்றது. கானும் இடக்கோ.லும் கண் கொள்ளா மாட்சி