பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5421 போராடி இவ் வில் வீரன் வெற்றி பெற்றிருக்கிருன். கருமம் கருணை சக்தியம் ஆகிய இந்த உத்தம நீர்மைகளோடு தோய்க்கே இவ்வுத்தமனுடைய வீரம் ஒளி பெற்று வந்துள்ளது., அரிய பல் குண நீர்மைகளோடு இவனது சீரம் மருவி வந்துள்ளமையால் விழுமிய குணத்து வீரன் என்று அழகிய மொழிகளால் விளக்கி யருளினர். குறிப்புகளின் சிறப்புகள் கூர்ந்து சிக்திக்கத்தக்கன. யாரிடமும் காண முடியாக மனநலமும், மதிநிலையும், இர தைரியமும்,கருணையும் நீதியும் இவனிடம் பெருகியுள்ளமையால் போர் வீரர் எல்லாரும் வி. மூர்த்தி என்று இராமமூர்த்தியை வியந்து கொண்டாடி ரி1 ங்கும் புகழ்ந்து மகிழ்க் து வருகின்றனர். எல்லேகானரிய தீரம் எவரையும் வெல்லும் வீரம் அல்லலே புரிந்து வந்த அதிகொடும் பகைவன்டாலும் ஒல்லையில் இரங்கி உள்ளம் உருகிச்செய் உதவி எல்லாம் இல்லேயே பிறர்பால் என்றும் இராமன்பால் இருந்தவன்றே. என்று இவ்வென்றி விரனே விண்ணுேரும் மண்ணுேரும் யாண்டும் புகழ்ந்து போற்றி வருகின்றனர். அரிய பல குண நீர்மைகளோடு இக் குலமகன் பெருகி வந்துள்ளமையால் உயர் விரக்குரிசிலாப் ஒளி பெற்று உலகம் கொழ நிலவி நிற்கின்ருன். Unbounded courage and compassion joined proclaim him good and great, and make the hero and the man complete. (Addison) அளவிடலரிய தைரியமும் கருணையும் சேர்க்க அவனைப் பரிபூரண மனிதன், அரிய போர் வீரன், பெரிய தருமவான் என லகம் அறியச் செய்தது என்னும் இக்க ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணர வுரியது. அரிய கிலை பெரிய தலைமையாயது. இராமனே வெறும் வீரன் என்று குறியாமல் விழுமிய குணங்கள் கெழுமியவன் என்று குறித்கமையால் உண்மையான விரத்தின் தன்மையை ஒர்ந்து உணர்ந்து தேர்ந்து கொள்கிருேம். True courage is not the brutal force of vulgar heroes, but the firm resolve of virtue and reason. [Whitehead] அறிவும் அமமும் உறுதியா ப் மருவியுள்ளதே உண்மையான விர மாம்; முரட்டுப் படையாளரின் மிருகபலம் விரம் அன்ற என இது குறித்துளது. வீரம் விழுமிய மகிமை யுடையது.