7. இ ரா ம ன் 5429 ளது. இமசேதுபரியக்தம் என்பது பழமொழியாப் வழங்கி வரு கிறது. சேர்ந்த முதுமொழி கிலைமையை நேரே விளக்கியுள த பாவகாரிகள் யாவராயினும் சேது நீர் ஆடினல் அவர் தீத தீர்ந்த தேவராகின்ருர் என்று புராண காவியங்கள் கூறி வரு கின்றன. வேதவியாசர் முதலிய மாதவர்களும் இகனை வியந்து புகழ்ந்துள்ளனர். புனித நீர்மையால் புண்ணிய கிலேய மாயது. பசுவகை, சிசுவகம், பெண் கொலை முதலிய கொடிய பாதகங்கள் யாவும் அடியோடு நீங்கிச் சேது தரிசனத் கால் சிவ கோடிகள் எவ்வழியும் திவ்விய கிலையை அடைந்து வருதலால் தேவகோடிகளும் இதனை ஆவலோடு தொழுது வருகின்றனர். சேதுவந்து தோய்வரேல் சுரர் தொழும் சுரர்கள் ஆவார். சேது தீர்த்தம் கோப்ந்தவர் தேவரும் கொழும் தேவர்கள் ஆவர் என்ற கல்ை அதன் திவ்விய மகிமைகளைத் தெளிக்க கொள்ளுகிருேம். நாட்டின் பல பாகங்களிலிருக்தம் சேது கசிச னம் கருதி மாந்தர் நாளும் வந்து கொண்டிருக்கின்றனர். வட தேச வாசிகள் காசியினும் இதனை விசேடமாக் கருதிப் போற்று கின்றனர். சரித்திர கிகழ்ச்சிகள் இதில் நிறைங்துள்ளன. வடமொழியிலும் கென்மொழியிலும் இதற்குப் புரானங் கள் இருக்கின்றன. இலங்கையில் கிரு கரை அழிக் த ஒழித்த பாவம் திர இராமன் இங்கே ஈசனைப் பூசித்தமையால் இராமேசு வரம் என்னும் பெரிய சிவாலயம் அரிய மகிமையாய் விளங்கி யுள்ளது. புண்ணியத்தலம் என எவரும் எண்ணி வருகின்றனர். ஆண்டுப் பிறப்பு அமாவாசை முதலிய புண்ணிய காலங் களில் கடலில் நீராடுவது பண்டுகொட்டே இக்காட்டில் பழக்க மாப் வங் தள்ளது. அரசர்களும் இதனைப் புனித விழாவாப் போற்றி வந்துள்ளனர். நீராட்டு விழா என அது நிலவியுளது. பழைய அந்த மாட்சிகளை நேரே காட்சி புரிந்து வரினும் சேது போட்டு திவ்விய சீராட்டுகளாப்ச் சிறந்து திகழ்கிறது. அண்ணல் காகுத்தன் ஆழ் புனல் சேதுவைக் கண்ணி ல்ை ஒரு கால்கண்ட மானவன் எண்ணில் வேள்வி தவம்புனல் யாத்திரை பண்ணி முற்றிய பண்புடை யானரோ. (1) உற்ற ஞாலத்து ஒருநகர் காகுத்தன் - அற்றமில்கவியால் தந்தது ஆழிர்ே
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/319
Appearance