பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- * 5430 கம்பன் கலை நிலை எற்றும் சேது விராமேச் சுரமதில் வெற்றிசால் பல தீர்த்தங்கள் மேவுமால். (2) மூழ்கு மானுடன் மோது அலைச் சேதுவின் ஏழு கோடி குலத்தொடும் ஏகுவான் ஆழி யான கரங்கள்கின்றே முனம் குழு மாயத் தொடர்பினே நீக்குவான். (5) சேது மூழ்கினன் தீமைஐந்து ஆற்றினும் வேதன் வாழ்தினம் மூன்றெழில் விண்டுவாய்த் தாதை தாய் தன் தமர்சத கோடியோர் காதல் செய்யக் கலந்தவண் கட்டறும். (4) ஈன்ற தாய்தந்தை என்னும் இருவழிச் சான்ற கோடி இலக்கம் தமருடன் மூன்று கற்பம் சிவபதம் முற்றிமேல் ஆன்ற முத்தி அவனின் அறு அடைகுவான். (5) (சேதுபுராணம்) சேத வின் மகிமைகளை இவை சுவையா விளக்கி யுள்ளன. இதில் வந்து நீராடிப் பாவங்கள் நீங்கிப் பரிசுத்தம் அடைந்த பலருடைய சரித்திரங்களைப் புராணம் விரித்துக் கூறுகின்றது. அசுவத்தாமன். அசுவத்தாமன் துரோணருடைய அருமைத் திருமகன். பெரிய போர் வீரன்; பாரதப் போர் முடிவில் பஞ்சபாண்டவ ருடைய குழந்தைகளை ஒருங்கே கொன்று விட்டான். அந்த அரச குலமக்களே உறங்கும்போது .ெ க ர ல புரிந்தமையால் இவன் கொடிய கொலை பாதகன் என நெடிய பழி அடைக் தான். அறிஞர் யாவரும் இவனே இகழ்ந்த வெறுத்தனர். இ.றதி யில் வியாசரை அடுத்து வணங்கித் தொழுது பழி தீர்ந்து உய்யும் வழியை மொழிக்கருளும்படி பரிந்து வேண்டினன். வேண்டவே அம்முனிவர் இரங்கி யருளினர். சேது சென்று தனுக்கோடி யில் தீர்த்தம்ஆடுக; அகனல் அன்றி வேறு எவ்வகையாலும் உன் பாவம் ரோத' என்று உறுதியாய் அவர் கூறி விடுத்தார். வியாசர் விளம்பியது. யாதி அனும்பரி காரம் இதற்கிலே; கோது நீங்கும் உபாயமும் கூறலாம்: