பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5431 சேது வின் கண் செழுந்தனுக் கோடி என்.அறு ஒத வாரியில் உண்டு.ஒரு தீர்த்தமே. (1) தொன்மை ஞாலம் துதிப்ப விளங்கிடும்; நன்மை என்னும் முழுவதும் நல்கிடும்; புன்மை யாவையும் போக்கிடும்; புண்ணியத் தன்மை யாலுயர் சார்பில் சிறந்திடும். (2) சாந்தி யாதி தவநெறி தந்திடும்; மாந்தர் கால வரைக்கிடை காளிலே விந்தி டாமையும் வென்றியும் மீமிசை ஏய்ந்த ஆயுளும் இன்பும் கொடுத்திடும். (3) ஓங்கு மேன்மை உரையில் அடங்கிடா, வாங்கு வார்தனுக் கோடியில் மாதம் ஒன்று ஆங்கண் எய்தி யிடையின் றமிழ்ந்தில்ை ங்ேகும் கித்திரைச் செய்த நெடுங்கொலே. (4) என்று வேத வியாதன் இயம்பலும் அன்று வாம்பரித் தாமன் அதனுழைச் சென்று வைக லிடையின்றித் திங்களில் ஒன்று மூழ்கினன் சங்கற்பம் ஒஇயே. (5) (சேது, அசுவத்தாமச்சருக்கம்) வேதவியாசர் முதலிய பெரிய மாதவர்கள் சேதுவின் மகி மைகளை இவ்வாறு ஒதியுள்ளனர். புனித யாத்திரைத்தலமாக இன்றும் இது இனிது விளங்கி இசை மிகுந்து வருகிறது. வான விதியில் விரைந்து பறந்து வந்த விமானம் சேதவின் வடமேல் பாலுள்ள கடல்கரையை அடைந்த வுடனே கிலக் தில் இறங்கும் படி இராமன் நினைக் கான்; அவ்வாறே புட்பகம் இறங்கியது; இறங்கவே இவ்விரன் ஊர்தியை விட்டுக் கீழே இறங்கி இலங்கைப் போரில் நேர்ந்த கொலைப்பழி ரே ஈசனைப் பூசை செய்ய விழைந்தான்; அங்கே மணலைக் குவித்துச் சிவ லிங்கமாகப் பாவித்த நேம நியமங்களோடு பூசனை புரிந்தான். (இராமன் அன்று பூசை புரிந்த அந்த ஈசுவரன் இராமேசுவ ரன் என்று விளங்கி யுள்ளான். சிறந்த திருப்பணிகள் நிறைந்த திவ்விய சிவாலயமாப் இன்று அது தலங்கி யுள்ளது. இராமேசு வரப் என்னும் கலமும், சேதவும் சீவர்களுக்குப் புனிதமான இனியபுண்ணியநிலையங்களாய்ப் பொலிங் தவிளங்கிவருகின்றன.