பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5438 சன் பெயரால் என்றும் கின்று நிலவும்படி செய்துள்ள உண்மை யை இராமேசுவரம் என்னும் பேரும் ஊரும் யாரும் அறியக் துலக்கி வருகின்றன. உலக வழக்கோடு நூ ல் க ள் பலவும் இதனை விளக்கி ஆன்ற சான்றுகளாய் ஊன்றியுள்ளன. சேதுவின் எய்தி வரிசிலே இராமன் சினகரம் அணிபெறக் கோலி ஆதியும் முடிவும் அறிவுரு லிங்கம் தன்பெயரால் இனிது அமைத்துத் து துணங் கனிவாய் அணங்கொடும் இளவல் கன்னெடும் சூழ்ந்துகின் றிறைஞ்சித் தாகவிழ் மலர்துாய் நெஞ்சகம் குழைந்து தடங்கனிர் ஒழுகிடத் துதிப்பான். (1) அருவமாய் உருவாய் அதிையாய் ஒன்ருய் ஐம்பெரும் பூகமாய் வேரு ப்த் தெரிவரும் பொருளாய்த் தெரிபவை ஆகிச் செங்கண்மால் அயன் என உரைக்கும் இருவரும் காணு மறைப்பொரு ளாகிச் சகத்தினே இயக்கியும் இயக்காக் கரியது வாகிக் துரியமாய்த் துரியா திகமாம் கடவுளே போற்றி. (2) ம்ேருெளி பழுத்த வெள்ளியங் கிரிபோல் கிலவுமிழ் மேனியாய் போற்றி - கூற்றினே உதைத்துச் சிறுவனே அளித்த குாைகழல் தாளிய்ை போற்றி பாற்றினம் சுழலு மூவிலைச் சூலப் படையுடைக் கடவுளே போற்றி மாற்றலர் உறையு முப்புரம் எரித்த வாணகைக் குரிசிலே போற்றி. [3] என்றுகாத் தழும்ப இதயம் கெக்குருக இாாகவன் ஏத்தலும் இாங்கிப் பொன் திகழ் சடையும் இலகுமுக் கண்ணும் புலியத ளுடையும் எண் தோளும் மன்றலங் கடக்கம் கவுரிஒர் பங்கும் ஆயுயர் மழவிடை யுயர்த்த குன்றவிற் குழகன் ஆங்கவன் அமைத்த கோதறும் இலிங்கமூடு எழுங்தான். [4] 680