பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5485、 இராமநாதன், இராமலிங்கம், இராமேசன் எனச் சிவபெரு பாறைக்குப் பெயர்கள் அமைந்திருக்கின்றன. இலங்கையிலி ருந்த மீண்டு வரும் பொழுது சேதுக்கரையில் சிவபிரான இராம பிரான் பூசித்து வணங்கி வழிபாடு செப்த உரிமைகளே இவை, ணர்த்தியுள்ளன. சமயகுர வரும் உவந்த பாடியிருக்கின்றனர். கடலிடை மலைகள் தம்மால் அடைத்துமால் கருமம் முற்றித் திடலிடைச் செய்த கோயில் கிருவிரா மேச்சு ரத்தைத் . தொடலிடை வைத்து காவில் சுழல்கின்றேன். தாய்மை யின்றி உடலிடை கின்றும் பேரா ஐவராட் டுண்டு நானே. [1] பலவுகாள் தீமை செய்து பார்தன்மேல் குழுமி வங்து *. கொலேவிலார் கொடிய ராய அரக்கரைக் கொன்று வீழ்த்த சிலேயினன் செய்த கோயில் திருவிரா மேச்சு ரத்தைத் தலையினுல் வனங்கு வார்கள் காழ்வாாம் தவம தாமே. (2) வரைகள் ஒத்தே உயர்ந்த மணிமுடி அரக்கர் கோனே விரையமுற் றறஒடுக்கி மீண்டுமால் செய்த கோயில் திரைகள் முத் தால்வணங்கும் திருவிரா மேச்சுரத்தை உரைகள் பத் கால்உரைப்பார் உள்குவார் அன்பிேைல. (3) (தேவாரம்) இராமன் இறைவனைப் பூசிக்கக் கோயில்செய்த கிைையக் ருகா க்கரசர் வ்வாறு துதித் க்இா?ர். சிலையின்ை என, ருநாவு இ ருககாரு ලE - i. இராமனை இங்கே குறித்தது கோதண்ட வீரன் என அவனது, வெற்றி கிலைகளை உப்த் து உணர வந்தது.) சிலை=வில். ா தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமா முகன் பூவிய அம்முடி பொன்றுவித்த பழி போயற ஏவிய லும் சிலே அண்ணல் செய்த இராமேச் சுரம் மேவிய சிந்தையி னர்கள் தம் மேல்வினே வீடுமே. (1) o அனயலை சூழ்கடல் அன்றடைத்துவழி செய்தவன் பனையிலங் கும்முடி பத்திறுத்தபழி போக்கிய இனேயிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம் துனேயிலி துரமலாப் பாதம் ஏத்தத்துயர் நீங்குமே. (2) மானன நோக்கி வைதேகிதன் னே ஒரு மாயையால் கானதில் வவ்விய காசாக்கன் உயிர் செற்றவன் ஈனமிலாப் புகழ் அண்ணல்செய்த இராமேச் சுரம் ஞான்மும் கன்பொருளாகி கின்றதொரு கன்மையே. [3] *-*. (சம்பந்தர் தேவாரம்)