பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5436 கம்பன் கலை நிலை இராவணனைக் கொன்ற பழி ரே இராமன் பூசித்த இரா மேச்சுரம் எனத் திருஞான சம்பக்கர் இவ்வாறு பாடியிருக்கிரு.ர். மறவாள் இலங்கை இறைமகனே வதைத்த பழியால் மருண்டு அரியன்று அறவாள் நேமி அளித்தவனே அர்ச்சித்து அகன்ற அணிககர். (திருவிளேயாடல் புராணம்) அலைவில் சேது வதனப்பண் அருளின் குறிகட்டு இறைஞ்சியபின் தலைவன் இராமன் இலக்குமணன் சனகி இரவி தனயன் முதல் உலேவில் கவிகள் விஞ்சன் முதல் உம்பர் கும்ப முனிமுதலா ம8லவில் முனிவர் தனித்தனிதாம் வழுத்தி ர்ைகள் மாபதல்ை. (1 இலங்கை கிருதன் பிரமகத்தி என்கண் இலேயாம் வகை அருளால் விலங்க முனிந்த வேதியனே! விடமுண்டு இருண்ட மிடற்ருனே! அலங்கல் முருகு கமழ்கடந்தல் அரிவை பாகா அம சகதிச் சலங்கொள் முடியாய்! இது கிட டாக் தலைவா! விரூபத்தழ ற்கண்ணு! (2 வணங்கும் பிகை பாணியிய்ை! மகனே எரித்தாய்! மாதவத்தோர் கணங்கொள் இமையோர் கழல் தொழற்காம் காலம் கருதிக் கடைத் தலைவாய் உணங்கும் கயிலைத் திருக்கோயில் உடையாய்! நமஎன்று உளத்து அன் பால் இணங்கும் இராமன் எடுத்தஏத்தி இராமநாதன் தாள் பனிங்தான். (சேதுபுராணம்) (3) இலங்கை புகுந்து அரக்கருயிர் இருவிசும்பில் குடிஏற்றி அலங்கல் நறும் குழல் மாதோடு அணி இரா மேச்சுரத்து கலங்கிளரும் சிவலிங்கம் நயந்திருத்திப் பூசித்துச் சலங்கெழுபா தகத்தொடக்குத் தனந்தமரும் அங்காளில் = (தணிகைப்புராணம்) இலங்கைவேந்தனைக் கொன்ற பழிதீர இராமன் சிவனைப் பூசித்த வகையையும் இராமேசுவரம் என்னும் தலம் தோன்றியுள்ள நிலையையும் குறித்த இவ்வாறு அால்கள் பல கூறியுள்ளன. உரு வங்களை மருவிக் கருமங்கள் புரியும் தெய்வங்கள் உலக தருமங் களைத் தெளிவாக உயிரினங்கள் அறிய உணர்த்தியருளுகின்றன அகில அண்டகோடிகளையும் இயக்கியருளுகிற ஒரே ஒரு பொருள் உண்டு. அதற்குப் பேரும் பிறவும் பலவாறு கூறி மாக் தர் உரிமை பாராட்டிப் புகழ்ந்து மகிழ்ச்து வருகின்றனர்.