பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5489 மேதையும் மேதகவும் ஈண்டு விழுமிய நிலையில் ஒளி மிகுந்துள்ள ன. பெண்ணரசியின் கண்ணியகீர்மைகள் எண்ணியுணர வந்தன کي -- (இராமனுடைய குணமும் செயல்களும் உரைகளும் துறை கள்தோறும் இனிமை சுரந்து உவகை புரிந்து வருதல்போல் சானகியின் நீர்மைகளும் எவ்வழியும் சீர்மை நிறைந்த சிறந்து வருகின்றன. தாரைக்கு ஆறுதல் கூறித் தேற்றியிருக்கும் அறி வுரைகளில் ஞான ஒளிகள் நன்கு வீசி நிற்கின்றன. நித்திய அகித்திய நிலைகளே உய்த்துணர்ந்து உயிர்க்கு உறுதி கலங்களைக் காணும்படி அறிவு நலங்கள் இனிது தோன்றி யிருக்கின்றன. வந்து பணிந்த மாதரைச் சிங்தை குளிர நோக்கிச் சிறப்பு உரைகள் வழங்கி விமானத்தில் ஏற்றிக் கொண்டது விழுமியகாக ரீகமாப் விளங்கி கின்றது. காரை, ருமைகளோடு ஆர்வமொழி கள் ஆடினவள் மற்ற மங்கையர் யாவரையும் பார்வையால் நோக்கிப்பரவசப்படுத்தினுள். மரியாதைநிலைபிரியாதமகிழ்வாம். கைகளால் தழுவினுள் போல் தன் கண்களால் பெண்கள் எல்லாருக்கும் இப் பெண்ணரசி பேருவகை விளக்குள்ளமை சீரிய சாதுரியமாய்ச் சிறந்து திகழ்ந்தது. அரிய புனிதவதியின் இனியபண்பாடுகள் யாவருக்கும்பெரியஇன்பங்களை விளைத்தன. சானகி தேவியின் உருவ அழகையும் குண நலங்களையும் கண்டு கண்டு வியந்து வானரமகளிர் மனம் மகிழ்ந்து வர விமா னம் வானவிதியில் அதிசய கதி வேகமாப் விரைந்து பறந்தது. (விமானம் மனம் என எழுந்து போன. இராமன் எழுந்தருளி வருகிற புட்பகவிமானத்தின் அம். புத வேகத்தை இகனல் அறிக்க கொள்கிருேம். வாயுவேகத்தி னும் மனேவேகம் மிகவும் விரைவுடைய த) ஒளி வேகத்தினும் மேலானது. வளியினும் ஒலியினும் ஒளியினும் கடுவேகமாய்க் ககனவிதியில் புட்பகம் பறந்த அம்புகக் காட்சியாய் விரிந்தது. (இக்காலத்தில் தோன்றியுள்ள விமானங்களைக் குறித்தும், வேகங்களை வியக்கம் யாண்டும் புகழ்ந்து பேசிவருகின்றனர். . மேல் காட்டாருடைய அதிசய சிருட்டிகளையும், அற்புத ஆற்றல் களையும் யாவரும் LWMTJ ாட்டி மருளுகின்றனர். பல்லாயிரம்ஆண்டு களுக்கு முன்னரே இக்காடு எல்லா வலிமைகளையும் எய்தி எவ்