பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5440 கம்பன் கலை நிலை வழியிலும் திவ்விய நிலையில் உயர்ந்திருந்தது. கால வேற்றுமை யால் சாலவும் மாறுதல் அடைந்துள்ளது. பண்டிருக்க கிலேமை களைக் காலத்தை ஊடுருவிக் கண்டு வருபவர் அரிய பல வுண்மை களை அறிந்து வியந்த கொள்வர். காவிய உலகில் விேய உண் மைகள் பல ஒவிய உருவங்களாய் ஒளிகள் புரிந்து வருகின்றன்) அனுமான முதலில் கண்ட இடத்தையும், அவைேடு உறவு கொண்டு பேசிய வகையையும் சீதையிடம் இராமன் கூறிவருங் கால் விமானம் எழுநூறு மைல் தாரம் கடந்த விட்டது. வான விதியில் மானவிரன் மனைவியோடு உவந்த உரையாடி வருவதில் உழுவலன்பும் கெழுதகைமையும் ஒளி மிகுந்து விளங்கின. மெய்யனை ஐயன் கண்டது பொய்வித்தி வஞ்சம்காத்துப் புலேவிளேத்து அறத்தைத் தின்ருேன் கைவித்தும் சாத்தி ல்ை அக் கடற்பெரும் படையை எல்லாம் கைவித்த இரவு நான்கால் மருந்துக்கு கடந்து நம்மை உய்வித்த வீரன்தன்னேக் கண்டது இவ் இடத்தே கண்டாய்! தான் அனுமானக் கண்டு பழகிய காட்சியைத் தன் மனைவி யிடம் இவ்விரன் இவ்வாறு விளக்கியிருக்கிருன். அந்த உபகாரி யைக் குறித்துப் பேசும்போதெல்லாம் இந்தக் கோமகன் உள் ளம் களித்து வருவதை உரைகள் தோறும் நாம் உணர்ந்து வருகி ருேம். அன்புரிமைகள் நன்றியறிவோடு பண்பு சுரங் த மிளிர் கின்றன. உரியநாயகியிடம் பிரியம் மீதுளர்ந்து பேசி மகிழ்கிருன். இவ்வாறு உவந்து உரையாடி வருங்கால் விமானம் கண்ட கவனத்தை அடைந்தது. வானவிதியில் வருகிற விமான ஒலி "யைக்-கேட்ட தும் மாதவர்கள் யாவரும் ஆதரவு மீதுளர்ந்து ஆகா யத்தை அண்ணுக்த நோக்கி அதிசயம் அடைந்து கின்றனர். பரத்து வாசர் இவர் சிறந்த ஞானசிலர்; அரிய யோக சித்திகள் அடைக் தவர்; பெரிய தவமுனிவர்கள் யாவரும் கொழுது வணங்கும் விழுமிய நிலையினர். சித்திர கூடமலையின் இனிய சாரலில் இவரது ஆசிரமம் தனியே அமைந்திருந்தக) வானவூர்தி வருகிற ஒசை யைக் கேட்டதும் தவக் குடிசையிலிருந்து விரைந்த வெளியே வந்து மேலே பார்த்தார். பதின்ைகு ஆண்டுகள் கழிக்க உடன் இராமன் மீண்டு வருவான் என்று இம் முனிவர் உறுதியாக்